Sunday, 24 July 2016

43.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
31. எந்த கூட்டத்தில் ஹர்ஷர் தனது அனைத்து செல்வத்தையும் தானமாக வழங்கினார்?
அ) புத்த மாநாடு
ஆ) அமைச்சரவை கூட்டம்
இ) மகாமேளா கூட்டம்                  
ஈ) பிராகைக் கூட்டம்
விடை: ஈ) பிராகைக் கூட்டம்
32. சீக்கியர்கால இராமாயணக் காட்சிகளை பிரதிபலிக்கும் கோவில் எது?
அ) விஷ்ணு கோவில்            
ஆ) வாதாபி குகை கோவில்
இ) விருபாக்ட்ஷி கோவில்   
ஈ) அஜந்தா குகை கோவில்
விடை: இ) விருபாக்ட்ஷி கோவில்   
33. பல்லவ வம்சத்தை தோற்றுவித்தவர் யார்?
அ) வீரகுர்சணன்                   
ஆ) சிவஸ்கந்தவர்மன்
இ) விஷ்ணுகோபன்              
ஈ) சிம்ம விஷ்ணு
விடை: ஈ) சிம்ம விஷ்ணு
34. அவனி சிம்மன் என்றழைக்கப்பட்ட மன்னன் யார்?
அ) மகேந்திரவர்மன்              
ஆ) சிம்ம விஷ்ணு
இ) சிவஸ்கந்தவர்மன்
ஈ) யாருமில்லை
விடை: ஆ) சிம்ம விஷ்ணு
35. மகேந்திரவர்மனை சைவராக மாற்றியவர் யார்?
அ) அப்பர்                    
ஆ) சுந்தரர்
இ) சம்பந்தர்                           
ஈ) மாணிக்க வாசகர்
விடை:   அ) அப்பர்                    
36. மந்த விலாச பிரகசனம் என்ற நாடகம் எதை விளக்குகிறது?
அ) சைவ சமயத்தின் புகழ் 
ஆ) திருவதிகையில் கோவில் கட்டியது
இ) கபாலிகர்கள் இகழும் வன்னம்
ஈ) எதுவுமில்லை
விடை:  இ) கபாலிகர்கள் இகழும் வன்னம்
37. மகேந்திர வர்மனுக்கும் இரண்டாம் புலிகேசிக்கும் போர் நடைபெற்ற இடம்
அ) மணி மங்களம்                 
ஆ) வாதாபி
இ) காஞ்சிபுரம்
ஈ) புள்ளீர்
விடை:  ) புள்ளீர்
38. பாராவி எழுதிய நூல் எது?
அ) மாலதி மாளவம்               
ஆ) தசகுமார சரிதம்
இ) அவனி சுந்தரி சுதா          
ஈ) கிருதார் ஜீனியம்
விடை:   அ) மாலதி மாளவம்               
39. மத்த விலாசர், குணபத்திரர், விசித்திர சித்தர்,   சித்திரகாரபுலி என்று அழைக்கப்படுபவர் யார்?
அ) மகேந்திரவர்மன்              
ஆ) முதலாம் நரசிம்மவர்மன்
இ) இரண்டாம் மகேந்திரவர்மன்
ஈ) இராஜசிம்மன்
விடை:  அ) மகேந்திரவர்மன்              
40. மகேந்திரவர்மனின் இசைப் புலமையை கூறும் கல்வெட்டு  எது?
அ) மாமண்டூர்                        
ஆ) தளவாணூர்
இ) குடுமியான் மலை            
ஈ) மண்டகப்பட்டு
விடை:    இ) குடுமியான் மலை             



No comments:

Post a Comment