Monday, 25 July 2016

43.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
21. ஒத்துழையாமை இயக்கத்தின் இறுதிக் கட்டம் எது?
அ) வரி செலுத்த மறுத்தல்     
ஆ) வரி செலுத்துதல்
இ) தேர்தலில் பங்கேற்பு       
ஈ) சிறை நிரப்புதல்
விடை: அ) வரி செலுத்த மறுத்தல்  
22. சௌரி சௌரா நிகழ்ச்சியின் விiளாகக் காந்திஜி எந்த  இயக்கத்தை ஒதுக்கி வைத்தவர்?
அ) வெள்ளையனே வெளியேறு    
ஆ) சத்தியாகிரகம்
இ) தேர்தலில் பங்கேற்பு                 
ஈ) ஓத்துழையாமை இயக்கம்
விடை: ஈ) ஓத்துழையாமை இயக்கம்
23. 1923-இல் சி.ஆர்.தாஸ்இ மோதிலால் நேரு தோற்றுவித்த கட்சி எது?
அ) புதிய காங்கிரஸ் கட்சி     
ஆ) பார்வெடு பிளாக்கட்சி
இ) சோசலிஸ்ட் கட்சி            
ஈ) சுயராஜ்யக் கட்சி
விடை: ஈ) சுயராஜ்யக் கட்சி
24. சி.ஆர் தாஸ் இறந்த ஆண்டு எது?
அ) 1952   
ஆ) 1927   
இ) 1925   
ஈ) 1930
விடை: இ) 1925
25. சைமன் குழுவுக்கு எதிரான போராட்டத்தில்  மரணமடைந்தவர் யார்?
அ) சி.ஆர்.தாஸ்            
ஆ) சந்திர சேகர ஆசாத்
இ) லாலா லஜபதிராய்
ஈ) அமர்சிங்
விடை: இ) லாலா லஜபதிராய்
26. சட்டமறுப்பு இயக்கம் அல்லது உப்புச் சத்தியாக்கிரகம்  நடந்த ஆண்டு எது?
அ) 1922   
ஆ) 1932   
இ) 1930   
ஈ) 1935
விடை: இ) 1930
27. இந்திய விடுதலைக்கு முன்பு சுதந்திரதினம் கொண்டாடப்பட்ட நாள் எது?
அ) 1930 சனவரி 26              
ஆ) 1930 ஆகஸ்டு 15
இ) 1930 சனவரி 15
ஈ) 1930 நவம்பர் 25
விடை: அ) 1930 சனவரி 26           
28. மலபார் கடற்கரையில் உப்பு சத்தியாகிரகத்திற்குத்  தலைமை வகித்தவர் யார்?
அ) அச்சுதன்                 
ஆ) நல்லப்பன்
இ) கேளப்பன்
ஈ) கிருஷ்ண நாயர்
விடை: இ) கேளப்பன்
29. 1932-ஆம் ஆண்டு காந்திஜியும் அம்பேத்காரும் செய்து கொண்ட ஒப்பந்தம் எது?
அ) லக்னோ ஒப்பந்தம்          
ஆ) பூனா ஒப்பந்தம்
இ) சூரத் ஒப்பந்தம்                
ஈ) கான்பூர் ஒப்பந்தம்
விடை: ஆ) பூனா ஒப்பந்தம்
30. இந்திய விடுதலைக்கு காரணமான பிரிட்டிஷ் பிரதமர் யார்?
அ) சர்ச்சில்                   
ஆ) மௌவுண்ட் பேட்டன் பிரபு
இ) அட்லி பிரபு            
ஈ) சைமன்
விடை: இ) அட்லி பிரபு         
31. சுபாஷ் சந்திரபோஸ் காங்கிரஸில் இணைந்த ஆண்டு எது?
அ) 1919             
ஆ) 1925   
இ) 1924   
ஈ)1927
விடை: ஈ)1927
32. இந்திய விடுதலையின் போது எத்தனை சுதேச அரசுகள் இருந்தன?
அ) 1650             
ஆ) 721     
இ) 457      
ஈ) 565
விடை: ஈ) 565
33. காந்திஜி கலந்து கொண்ட வட்ட மேசை மாநாடு எது?
அ) முதலாவது
ஆ) இரண்டாவது
இ) மூன்றாவது
ஈ) அனைத்தும்
விடை: ஆ) இரண்டாவது
34. இந்திய சுதேச அரசுகளில் மிகப்பெரியது எது?
அ) புதுக்கோட்டை                
ஆ) திருவதாங்கூர்
இ) பஞ்சாப்                            
ஈ) ஜதாரபாத்
விடை: ஈ) ஜதாரபாத்
35. ஐதாரபாத் இந்தியாவோடு இணைக்கப்பட்ட ஆண்டு எது?
அ) 1950             
ஆ) 1949   
இ) 1948   
ஈ) 1947
விடை: இ) 1948



No comments:

Post a Comment