Saturday, 16 July 2016

43.தன்வினை,பிறவினை,செய்வினi,செயப்பாட்டுவினை,வாக்கியங்களை கண்டெழுதுதல்

தன்வினை,பிறவினை,செய்வினi,செயப்பாட்டுவினை,வாக்கியங்களை கண்டெழுதுதல்
1.இராமன் வீந்தான் எவ்வகை வாக்கியம் ?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பட்டுவினை
விடை : அ)தன்வினை

2.கீழ்க்கண்டவற்றில் தன்வினை வாக்கியத்தை கண்டறிக
அ)அரசன் கோயில் கட்டினான்
ஆ)மன்னர் கோயில் கட்டுவித்தார்
இ)பரிசுப் பொருளை மாமா கொடுத்தனுப் பினார்
ஈ)கண்ணன் ராதையை அனுப்பித்தான்
விடை : அ)அரசன் கோயில் கட்டினான

3.அம்பு இராவணனால் ஏவப்பட்டது எவ்வகை வாக்கியம்
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : ஈ)செயப்பாட்டுவினை

4.குயில் இனிமையாகக் கூவியது எவ்வகை வாக்கியம் ?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : அ)தன்வினை

5.கானல்வரி மாதவியால் பாடப்பட்டது எவ்வகை வாக்கியம் ?
அ)தன்வினை
ஆ)பறிவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : ஈ)செயப்பாட்டுவினை

6.கீழ்கண்டவற்றில் செயப்பாட்டுவினை வாக்கியத்தைக் கண்டறிக
அ)காவலர் கடமையைச் செய்தார்
ஆ)உழவன் அறுவடை செய்தான்
இ)குயில் இசை எழுப்பியது
ஈ)மணிமேகலை சாத்தனரால் இயற்றப்பட்டது
விடை : ஈ)மணிமேகலை சாத்தனரால் இயற்றப்பட்டது

7.பூமி அசைந்தது எவ்வகை வாக்கியம்?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்hட்டுவினை
விடை : அ)தன்வினை

8.தயிர்க்குடம் மனைவியால் உடைக்கப் பட்டது எவ்வகை வாக்கியம் ?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்hட்டுவினை
விடை : ஈ)செயப்பாட்டுவினை

9.குரங்கு பழம் பறித்தது எவ்வகை வாக்கியம்?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : இ)செய்வினை

10.இராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தை உருவாக்கினார் எவ்வகை வாக்கியம் ?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : இ)செய்வினை



No comments:

Post a comment