Friday, 8 July 2016

43.tnpsc exam materials

1.பிறப்பு விகிதமே இல்லாத நாடு - வாடிகன் சிட்டி
2.உலகில் பெரிய பங்குச்சந்தை - நியூயார்க்
3.வருடம் தொடும் பூமியுல் புதைந்து வரும் நாடு -நெதர்லாந்து
4.டாக்ஸி அதிகம் உள்ள நாடு - மெக்ஸிகோ
5.கண்ணாடி தொழிலுக்கு பெயர் பெற்ற நாடு - பெல்ஜியம்
6.படகு வடிவில் அமைத்து உள்ள நாடு - இத்தாலி
7.கடல் மட்டத்துக்கு கீழே உள்ள நாடு - டென்மார்க்
8.வருடம் தோறும் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் நாடு -சுவிட்சர்லாந்து
9.உலகில் மிக பழமையான பாராளுமன்றம் உள்ள நாடு -  ஐஸ்லாந்து
10.நீரிலும் , நிலத்திலும் அனைத்திலும் செல்லும் வாகனம் -  ஹோவர் கிராக்ப்ட்
11.தினசரி பத்திரிக்கை இல்லாத , படிக்க தெரியாத மக்கள் உள்ள நாடு -காம்பியா
12.உலகில் தட்டையான , சமதளமான நாடு - மாலைதீவு
13.உலக மக்கள் அமைதியாக வாழ்வதற்கு உகந்த நாடு - நோர்வே
14.உலகில் அதிக மக்களால் தயாரித்து சாப்பிடப்படும் உணவு - நூடில்ஸ்
15.கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டையை அறிமுகம் செய்த நாடு - நோர்வே
16.ஒரு நாட்டின் பரப்பளவுக்குள் அமைந்து இருக்கும் இன்னுமொரு  நாடு - லெசதோ ( ஆபிரிக்கா )
17.ஒரே நாடக இருக்கும் கண்டம் - அவுஸ்ரேலியா
18.பழமை வாய்ந்த செய்தி நிறுவனம் - ரொயிட்டர்
19.தனக்கு என்று தாய் மொழி இல்லாத நாடு - சுவிட்சர்லாந்து
20.பத்திரிகை வெளிவராத நாடு - திபெத்




No comments:

Post a comment