Friday, 8 July 2016

43.tnpsc exam materials

1.உலகத்தின் விலக்கப்பட்ட நகரம் எது ?    லாசா –தீபெத்
2.மருத்துவ வெந்நீர் ஊற்றுகள் நிறைந்த நாடு எது ?  செக்கோஸ்லாவாகியா
3.ஐரோப்பிய பொருளாதார நாடுகள் எப்போது உருவானது ?  25-03- 1957-ல்
4.உலகத்தின் நீர் நிலப்பரப்பு எவ்வளவு ?  14,44,85,740 ச.கி.மீ
5.பெண்டகன் என்றால் என்ன ?    அமெரிக்காவின் ராணுவம் ,விமானம் மற்றும் கப்பல் படையின்ஒருங்கினைந்த தலைமையகம்
6.இந்தியாவில் விமானப் பராமரிப்பு என்ஜினியராக பணியாற்றிய முதல் பெண்மணி யார் ?   புவன்ஸ்ரீ கெளதம்
7.மிக நீளமான ஒடுபாதை இந்தியாவில் எந்த விமான நிலையத்தில் உள்ளது?    மும்பை விமான நிலையம்
8.போலீஸ் என்ற சொல் ஆங்கில அகராதியில் எப்போது இடம் பெற்றது?    1714-ம் ஆண்டு
9.உலகிலேயே மிக உயரத்திலிருந்து விழும் நீர்விழ்ச்சி எது ?   வெனிசுலா நீர்விழ்ச்சி
10.ஆக்ஸிசன் இல்லாத பொருள் எது ?  மண்ணெண்ணை
11.ஒரு போதும் மலராத பூ - அத்திப்பூ
12.வேர் இல்லாத தாவரம் - இலுப்பை
13.உலகில் வறுமையான நாடு - ருவாண்டா
14.விவாகரத்து செய்யமுடியாத நாடு - அயர்லாந்து
15.ஜப்பான் தீவுகளின் எண்ணிக்கை - 4
16.ஆட்சி மாற்றம் இல்லாத நாடு - மெச்சிக்கோ
17.அந்தமான் தீவுகளின் எண்ணிக்கை - 204
18.உலகில் மிக அதிகமாக மின்னலால் பாதிக்கப்படும் நாடு – பனாமா




No comments:

Post a comment