Friday, 29 July 2016

43.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
101.பிரித்து எழுதுவதில் சரியானவைத் தேர்க
'இடித்தற்பொருட்டு"
அ)இடித்து +  பொhருட்டு
ஆ)இடித்தற் +   பொருட்டு
இ)இடித் +   தற்பொருட்டு
ஈ)இடித்தல் +   பொருட்டு
விடை : ஈ)இடித்தல் +   பொருட்டு
102.பிரித்து எழுதுவதில் சரியானதைத் தேர்க
உடைத்தென்று
அ)உடைத் + தென்று
ஆ)உடைத்து +  என்று
இ)உடை +  த்து +  என்று
ஈ)உடைத்தெ +  ன்று
விடை : ஆ)உடைத்து +  என்று
103.திண்மை என்ற சொல்லிற்கு எதிர்ச்சொல்
அ)அருமை
ஆ)எளிமை
இ)சிறுமை
ஈ)நொய்ம்மை
விடை : ஆ)எளிமை
104.பட்டறிவு என்பதன் எதிர்ச்சொல்
அ)நல்லறிவு
ஆ)கெட்டறிவு
இ)நூலறிவு
ஈ)தீயறிவு
விடை : இ)நூலறிவு
105.சரியான எதிர்ச்சொல் எழுதுக -'இசை"
அ)நசை
ஆ)வசை
இ)அசை
ஈ)கசை
விடை : ஆ)வசை
106.அறம் - இதன் எதிர்ச்சொல்
அ)குறம்
ஆ)புறம்
இ)மறம்
ஈ)திறம்
விடை : இ)மறம்
107.எதிர்ச்சொல் எழுதுக-'நெடுந்தொகை"
அ)எட்டுத் தொகை
ஆ)கலித்தொகை
இ)வினைத்தொகை
ஈ)குறுந்தொகை
விடை : ஈ)குறுந்தொகை
108.பொருந்தாச் சொல்லைத் தேர்க
அ)காந்தி
ஆ)சா.சி.வி.இராமமன்
இ)நேரு
ஈ)இராஜாஜி
விடை : ஆ)சா.சி.வி.இராமமன்
109.பொருந்தாச் சொல்லைத் தேர்க
அ)கடமை
ஆ)வெண்மை
இ)செம்மை
ஈ)பசுகை
விடை : அ)கடமை
110.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)நற்றினை
ஆ)குறந்தொகை
இ)ஐங்குறுநூறு
ஈ)புறநானூறு
விடை : ஈ)புறநானூறு



No comments:

Post a Comment