44.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
51. பிந்துசாரர் அவைக்கு வருகை தந்த எகிப்து நாட்டு தூதுவர் யார்?
டயோனிசியஸ்
52. டயோனிசியஸ் என்ற தூதுவiரை பிந்துசாரர் அவைக்கு    அனுப்பி வைத்த எகிப்து நாட்டு மன்னன் யார்?
தாலமி பிலடெல்பஸ்
53. பிந்து சாரர் எந்த ஆண்டு இறந்தார்?
கி.மு.273
54. பிந்துசாரருக்கு பின்பு ஆட்சிக்கு வந்தவர் யார்?
அசோகர்
55. அசோகர்————என்பவரின் மகன் ஆவார்.
பிந்துசாரர்
56. அசோகரின் தாயின் பெயர் என்ன?
சுமித்திராங்கி
57. அசோகரின் மனைவியின் பெயர் என்ன?
தேவி
58. அசோகரின் மகளின் பெயர் என்ன?
சங்கமித்திரை
59. அசோகரின் மனைவி தேவி யாருடைய மகள்?
விதி என்ற நகர வணிகர் மகள்
60. அசோகரின் மூத்த சகோதரர் பெயர் என்ன?
சுமனா
61. அசோகரின் இளைய சகோதரர் பெயர் என்ன?
திஸ்யா
62. அசோகரின் மகன் பெயர் என்ன?
மகேந்திரன்
63. பிந்துசாரர் சுமனாவை————என்ற பகுதியின்     ஆளுநராக நியமித்தார்.
தட்சசீலம்
64. பிந்துசாரர் அசோகரை————என்ற பகுதியின் ஆளுநராக நியமித்தார்.
உஜ்ஜயினி
65. அசோகர்; என்பதன் பொருள் என்ன?
துக்க மற்றவர்
66. அசோகரின் இயற்பெயர் என்ன?
அசோகவர்த்தனன்
67. முழு இந்தியாவையும் ஆட்சி செய்த முதல் அரசன் யார்?
அசோகர்
68. முதல் தேசிய அரசர் என்று அழைக்கப்படுபவர் யார்?
அசோகர்
69. அசோகர் எந்த ஆண்டு அரியணை ஏறினார்?
கி.மு.273
70. அசோகர் எந்த ஆண்டு முறைபடி முடிசூட்டிக் கொண்டனார்?
கி.மு.269Comments