Sunday, 17 July 2016

44.தமிழ்ப்பணி ஆற்றிய அறிஞர்கள்

தமிழ்ப்பணி ஆற்றிய அறிஞர்கள்
21.வள்ளுவர் வகுத்த ஆசிரியர் என்ற நூலின் ஆசிரியர்
அ)சி.இலக்குவனார்
ஆ)பரிதிமாற் கலைஞர்
இ)உ.வே.சாமிநாத ஜயர்
ஈ)வேதாசலம்
விடை : அ)சி.இலக்குவனார்

22.இவற்றில் தவறான கூற்று எது
நூல்                  நூலாசிரியர்
அ)எழிலரசி      - உ.வே.சாமிநாதனார்
ஆ)பழந்தமிழ்     - சி.இலக்குவனார்
இ)சமணத்தமிழ்   - மீனாட்சி சுந்தரனார்
ஈ)திருக்குறள் உரை மறமைலையடிகள்
விடை : அ)எழிலரசி   - உ.வே.சாமிநாதனார்

23.இவற்றில்  சரியான கூற்று எது
நூல்                  நூலாசிரியர்
அ)கானல் வரி         - மீனாட்சி சுந்தரனார்
ஆ)உரிமை வேட்கை ரா.பி.சேதுபிள்ளை
இ)கள்ளர் சரித்திரம்     - திரு.வி.க
ஈ)பாட்டினப்பாலை      பரிதிமாற் கலைஞர்
விடை : அ)கானல் வரி - மீனாட்சி சுந்தரனாh

24.மீனாட்சி சுந்தரனார் எந்த ஆண்டு அலுமினியத் தொழிலாளர் சங்கத் தலைவராக தோந்ததெடுக்கப்பட்டடார்
அ)1922
ஆ)1923
இ)1924
ஈ)1925
விடை : ஈ)1925

25.இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் என்ற நூலின் ஆசிரியர்
அ)சி.இலக்குவனார்
ஆ)திரு.வி.க
இ)பரிதிமாற் கலைஞர்
ஈ)ஆதவன்
விடை : அ)சி.இலக்குவனார்



No comments:

Post a comment