Sunday, 24 July 2016

44.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
41. மகேந்திரவர்மன் அமைத்த ஏரி எங்குள்ளது?
அ) சித்திர மே தடாகம்          
ஆ) மகேந்திர வாடி
இ) மகேந்திர மங்கலம்          
ஈ) மகேந்திர பள்ளி
விடை: ஆ) மகேந்திர வாடி
42. பல்லவர்களில் யார் காலம் பொற்காலம்  என்றழைக்கப்படுகிறது?
அ) நரசிம்ம வர்மன் -2           
ஆ) மகேந்திர வர்மன்
இ) முதலாம் நரசிம்ம வர்மன்
ஈ) சிம்ம விஷ்ணு
விடை:  இ) முதலாம் நரசிம்ம வர்மன்
43. வாதாபி கொண்டான்இ மாமல்லன் என்ற பட்டப் பெயர்களை கொண்டவர் யார்?
அ) முதலாம் நரசிம்ம வர்மன்          
ஆ) இராஜ சிம்மன்
இ) மகேந்திரவர்மன்              
ஈ) அபராஜித வர்மன்
விடை:அ) முதலாம் நரசிம்ம வர்மன்          
44. இரண்டாம் புலிகேசியை முதலாம் நரசிம்மவர்மன்  மணிமங்கலத்தில் போர் நடைபெற்ற ஆண்டு எது?
அ) கி.பி. 643                         
ஆ) கி.பி. 645
இ) கி.பி.642                          
ஈ) கி.பி.641
விடை:  இ) கி.பி.642                          
45. கைலாச நாதர் கோவிலை கட்டியவர் யார்?
அ) இராஜசிம்மன்        
ஆ) முதலாம் நரசிம்மவர்மன்
இ) மகேந்திரவர்மன்    
ஈ) பரமேஸ்வரவர்மன்
விடை:  அ) இராஜசிம்மன்        
46.    காஞ்சியில் வைகுந்த பெருமாள் கோவிலை கட்டியவர் யார்?
அ) பரமேஸ்வர வர்மன் -2    
ஆ) இரண்டாம் நந்திவர்மன்
இ) நந்திவர்மன்            
ஈ) இரண்ய வர்மன்
விடை:அ) பரமேஸ்வர வர்மன் -2    
47. தௌ;ளாற்று போரில் வெற்றி பெற்ற மன்னன் யார்?
அ) மூன்றாம் நந்திவர்மன்     
ஆ) இரண்டாம் நந்திவர்மன்
இ) நந்திவர்மன்            
ஈ) இரண்யவர்மன்
விடை:  அ) மூன்றாம் நந்திவர்மன்     
48. சுழற்சிங்கம் என்று சுந்தரரால் பாராட்டப்பட்டவர் யார்?
அ) மூன்றாம் நந்திவர்மன்              
ஆ) இரண்டாம் நந்திவர்மன்
இ) நந்திவர்மன்            
ஈ) நிருபதுங்கவர்மன்
விடை:  ஆ) இரண்டாம் நந்திவர்மன்
49. நந்திக் கலம்பகம் யார் மீது பாடப்பட்டது?
அ) முதலாம் நந்திவர்மன்      
ஆ) இரண்டாம் நந்திவர்மன்
இ) மூன்றாம் நந்திவர்மன்     
ஈ) நந்திவர்மன்
விடை: இ) மூன்றாம் நந்திவர்மன்     
50. தென்னிந்தியாவின் பானிபட் போர் என்றழைக்கப்பட்டது?
அ) தௌளாறு போர்             
ஆ) சித்தூர் போர்
இ) திரும்புறம்பியம் போர்
ஈ) எதுவுமில்லை
விடை: இ) திரும்புறம்பியம் போர் 



No comments:

Post a Comment