Tuesday, 26 July 2016

44.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.பொருத்துக
1.தீதும் நன்றும் பிற தர வாரா      அ.பாரதியார்
2.மறப்போம் மன்னிப்போம்          ஆ.கணியன் பூங்குன்றன்
3.ஒன்றே குலம் ஒருவனெ தேவன்     இ.அறிஞர் அண்ணா
4.ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு       ஈ.திருமூலர்
அ) (1-அ)(2-ஈ)(3-ஆ)(4-இ)
ஆ) (1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
இ) (1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
ஈ) (1-அ)(2-ஈ)(3-இ)(4-ஆ)
விடை : இ) (1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
72.காமஞ்சரி என்ற நூலின் ஆசிரியர்
அ)புலவர் குழந்தை
ஆ)பாரதியார்
இ)பரஞ்சோதிழ முனிவர்
ஈ)பாரதிதாசன்
விடை : அ)புலவர் குழந்தை
73.குண்டலகேசியின் ஆசிரியர்
அ)சீத்தலைச் சாத்தனார்
ஆ)நாதகுத்தனார்
இ)திருத்தக்க தேவர்
ஈ)ஒளவையார்
விடை : ஆ)நாதகுத்தனார்
74.பழமொழி ஆசிரியர்
அ)முன்றுரையரையனார்
ஆ)நாதகத்தனார்
இ)திருத்தக்க தேவர்
ஈ)ஒளவையார்
விடை : அ)முன்றுரையரையனார்
75.கிறித்துவக கம்பர் என அழைக்கப்படுபவர்
அ)வீரமாமுனிவர்
ஆ)வேதநாயகம்பிள்ளை
இ)எச்.ஏ.கிருட்டினப் பிள்ளை
ஈ)ஜி.யு.போப்
விடை : இ)எச்.ஏ.கிருட்டினப் பிள்ளை
76.செந்நாப் புலவர் என்று போற்றப் படுபவர்
அ)இராமலிங்கம் பிள்ளை
ஆ)இராமலிங்க அடிகளார்
இ)திருவள்ளுவர்
ஈ)சுந்தரர்
விடை : இ)திருவள்ளுவர்
77.புரட்சிக் கவிஞர் என்று அழைக்கப் படுபவர்
அ)பாரதியார்
ஆ)பாரதிதாசன்
இ)நாமக்கல் கவிஞர்
ஈ)கவிமணி
விடை : ஆ)பாரதிதாசன்
78.ஆசியாவின் ஜோதி என அழைக்கப்படுபவர்
அ)கநர்தியடிகள்
ஆ)வல்லபாய் படேல்
இ)பேரறிஞர் அண்ணா
ஈ)ஜவஹர்லால் நேரு
விடை : ஈ)ஜவஹர்லால் நேரு
79.உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்பது
அ)மணிமேகலை
ஆ)சிலப்பதிகாரம்
இ)சீவக சிந்தாமணி
ஈ)திருக்குறள்
விடை : ஆ)சிலப்பதிகாரம்
80.உலகப் பொதுமறை என அழைக்கப் பெறும் நூல்
அ)திருக்குறள்
ஆ)தொல்காப்பியம்
இ)நன்னூல்
ஈ)விவிலியம்
விடை : அ)திருக்குறள் 



No comments:

Post a Comment