Thursday, 28 July 2016

44.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.பழம் கத்தியால் வெட்டப்பட்டது என்பது
அ)செய்வினை
ஆ)தன்வினை
இ)பிறவினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : ஈ)செயப்பாட்டு வினை
92.பொருந்தாச் சொல் கண்டறிக
அ)ஒளவையார்
ஆ)சௌந்தர கைலாசம்
இ)வெள்ளிவீதியார்
ஈ)காக்கைப்hபடினியார்
விடை : ஆ)சௌந்தர கைலாசம்
93.பொருந்தாச் சொல் எது?
அ)வெட்சி
ஆ)கரந்தை
இ)வஞ்சி
ஈ)குறிஞ்சி
விடை : ஈ)குறிஞ்சி
94.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)பரி
ஆ)சரி
இ)கரி
ஈ)நரி
விடை : ஆ)சரி
95.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)அகநானூறு
ஆ)புறநானூறு
இ)குறுந்தொகை
ஈ)முல்லைப்பாட்டு
விடை : ஈ)முல்லைப்பாட்டு
96.சரியான தொடரைத் தேர்க
அ)அன்னி பெசன்ட் அம்மை தன்னாட்சி இயக்கங்iளை தொடங்கினார்
ஆ)அன்னி பெசன்ட் அம்மையார்கள் தன்னாட்சி இயக்கத்தை தொடங்கினார்
இ)அன்னி பெசன்ட் அம்மையார் தன்னாட்சி இயக்கத்தைத் தொடங்கினார்
ஈ)அன்னி பெசன்ட் அம்மையார் தன்னாட்சி இயக்கத்தை டொடங்கினார்கள்
விடை : இ)அன்னி பெசன்ட் அம்மையார் தன்னாட்சி இயக்கத்தைத் தொடங்கினார்
97.சந்திப் பிழையற்ற வாக்கியம் எது?
அ)ஆண் பால் பிள்ளைத் தமிழ்
ஆ)ஆண்பாற்ப் பிள்ளைத் தமிழ்
இ)ஆண் பால்ப் பிள்ளைத் தமிழ்
ஈ)அண்ப் பால் பிள்ளைத் தமிழ்
விடை : அ)ஆண் பால் பிள்ளைத் தமிழ்
98.தன்வினை,பிறவினை,செய்வினை,செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டறிக
'சிற்பி சிலையைச் செய்வித்தார்"
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : ஆ)பிறவினை
99.ஒருமை,பன்மை நீக்குதல்
அ)மழை பொழிந்தது
ஆ)மழை பேய்ந்தது
இ)மழைகள் பேய்ந்தன
ஈ)மழைகள் பேயும்
விடை : அ)மழை பொழிந்தது
100.ஒருமை,பன்மை பிழை நீக்குக
அ)கண்ணன் புத்தகம் வாங்கியது
ஆ)கண்ணன் புத்தகங்கள் வாங்கின
இ)கண்ணன் புத்தகங்கள் வாங்கினான்
ஈ)கண்ணன் புத்தகங்கள் வாங்கினார்கள்
விடை : இ)கண்ணன் புத்தகங்கள் வாங்கினான்



No comments:

Post a Comment