Saturday, 23 July 2016

45.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
1.   சிவாஜி எந்த ஆண்டு பிறந்தார்? கி.பி.1627
2.   சிவாஜி எந்த இடத்தில் பிறந்தார்? ஷிவ்னேர் கிராமம்
3.   சிவாஜி தந்தையின் பெயர் என்ன? ஷாஜி பான்ஸ்லே
4.   சிவாஜியின் தாயின் பெயர் என்ன? ஜீஜிபாய்
5.   சிவாஜியின் புனைபெயர் என்ன? மலை எலி
6.   சிவாஜியின் மலை எலி என்று அழைத்தவர் யார்?  ஒளரங்கசிப்
7.   சிவாஜியின் ஆசிரியர் பெயர் என்ன?  தாதாஜி கொண்டதேவ்
8.   தாயும்இ தாய்நாடும் சொர்க்கத்தைக் காட்டிலும் சிறந்தது  என்று கூறியவர் யார்?குரு ராமதாஸ்
9.   சிவாஜியின் சமயக்குரு யார்? குரு ராம்தாஸ்
10. சிவாஜிக்கு வீர தீர காவியங்களை (இராமாயணம்,   மகாபாரதம்) கற்பித்தவர் யார்?அவரது தாய் ஜீஜிபாய்
11. சிவாஜி பூனாவை எந்த ஆண்டு கைபற்றினார்? கி.பி.1637
12. சிவாஜியின் ஆசிரியர் தாதாஜி கொண்டதேவ் எந்த        ஆண்டு இறந்தார்? கி.பி.1647
13. சிவாஜி பிஜப்பூரை எந்த ஆண்டு தாக்கினார்? கி.பி.1657
14.    கி.பி. 1647 வரை சிவாஜிக்குப் பாதுகாவளராக இருந்தவர் யார்?  தாதாஜி கொண்டதேவ்
15. சிவாஜி ஜாவ்லி என்றப் பகுதியை யாரிடம் இருந்து  பெற்றார்? மராட்டிய தலைவர் சாந்தாராம் மோரேயிடம்
16. சிவாஜியை முறியடிப்பதற்காக பீஜப்பூர் சுல்தான்   அனுப்பப்பட்டத் தளபதி யார்?அப்சல்கான்
17.    பீஜப்பூர் தளபதி அப்சல்கானை சிவாஜி தாக்கிக்   கொலை செய்த ஆண்டு எது? கி.பி.1659
18.    பீஜப்பூர் சுல்தானிடம் இருந்து சிவாஜிக்கு தூது    சென்றவர் யார்? கிருஷ்ணாஜி பாஸ்கர்
19.    சிவாஜி அப்சல்காரை எந்த இடத்தில் கொலை செய்தார்? பிரதாப்கர்
20. கி.பி.1660-ல் சிவாஜியை அடக்க ஒளரங்கசீப்பால்   அனுப்பப்பட்ட தக்காண ஆளுநர் யார்? ஷெயிஷ்டாகான்



No comments:

Post a Comment