45.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
11. கலப்புத் திருமணம்இ சமய கலப்புத் திருமணத்தைச்  சட்டபூர்வமாக செல்லுபடியாக்கியது.
அ) 1964 திருமணச் சட்டம்
ஆ) 1954 திருமணச் சட்டம்
இ) 1957 திருமணச் சட்டம்
ஈ) 1968 திருமணச் சட்டம்
விடை: ஆ) 1954 திருமணச் சட்டம்
12. பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கிய சட்டம் எது?
அ) 1956 இந்து வாரிசுரிமைச் சட்டம்
ஆ) 1962 இந்து வாரிசுரிமைச் சட்டம்
இ) 1972 இந்து வாரிசுரிமைச் சட்டம்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை: அ) 1956 இந்து வாரிசுரிமைச் சட்டம்
13. ஏழைப் பெண்களுக்கு உதவ கொண்டு வரப்பட்டத்திட்டம் எது?
அ) சுவசக்தி தி;ட்டம்                       
ஆ) பாலிகா சம்ரிதியோஜனா
இ) சரஸ்வதி திட்டம்             
ஈ) மகிலா சக்தி
விடை: ஆ) பாலிகா சம்ரிதியோஜனா
14. சுய உதவிக்குழுக்களுக்கு அரசு நிதி உதவி செய்வது....
அ) சுவ சக்தி திட்டம்             
ஆ) பாலிகா சம்ரிதியோஜனா
இ) மகிலா சக்தி யோஜனா
ஈ) சரஸ்வதி திட்டம்
விடை: அ) சுவ சக்தி திட்டம்          
15. 1948-இல் பல்கலைக்கழகக் கல்விக்குழு யாருடைய  தலைமையில் நியமிக்கப்பட்டது?
அ) டாக்டர் சூரியன்              
ஆ) கிருஷ்ண மேனன்
இ) டாக்டர் இராதாகிருஷ்ணன்     
ஈ) கிருஷ்ணமாச்சாரி
விடை: இ) டாக்டர் இராதாகிருஷ்ணன்  
16. பாலிகா சம்ரிதியோஜனா திட்டம் தொடங்கப்பட்டது எப்போது?
அ) 1905
ஆ) 1992
இ) 1999
ஈ) 1997
விடை: ஈ) 1997
17. தமிழ்நாட்டில் உள்ளாட்சி நிறுவனங்களில் பெண்களுக்கான  இடஒதுக்கீடு எவ்வளவு?
அ) 32%              
ஆ) 30%    
இ) 28%
ஈ) 33%
விடை: ஈ) 1997Comments