45.tnpsc group 2 general tamil study material

781. *. டைபாய்டு காய்ச்சலில் பாதிக்கப்படும் உறுப்பு - நுரையீரல்
782. *பொருளியலில் ---------- வகையான ஆய்வு முறைகள் உள்ளன - இரண்டு (1.பகுத்தாய்வு முறை, 2.தொகுத்தாய்வு முறை)
783. * பகுத்தாய்வு முறையை ----------------- என்றும், ------------------ என்றும் கூறுவதுண்டு - பகுத்தறியும் முறை, கருத்தியலான முறை
784. *. தொன்மைப் பொருளியல் அறிஞரான ரிகார்டோ -------------- முறையைப் பின்பற்றினார் - பகுத்தாய்வு
785. *. ------------- அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும் - குறைந்த செல் விளைவு விதி
786. * பொதுவாக செல்வம் என்பது ---------------- குறிக்கும் - பணத்தை
787. *. பொருளியலில் விருப்பத்தை நிறைவு செய்யும் பணமதிப்புள்ள பற்றாக்குறையாயுள்ள பண்டங்கள் அனைத்தும் ------------------ ஆகும் - செல்வம்
788. *. அனைத்துப் பொருளியல் பண்டங்களும் ----------------------- உடையதாகும் - மாற்று மதிப்பு (Value in exchange) (பரிவர்த்தனை)
789. 8. பண்டங்கள்----------------------- என்றும் ---------------------- என இருவகைப்படும் - இலவசப் பண்டங்கள், பொருளியல் பண்டங்கள்
790. *. --------------- ஐ நுகர்வுப் பண்டங்கள், உற்பத்திப் பண்டங்கள் என்று இரு வகையாகப் பிரிக்கலாம் - பண்டங்கள்
791. * பொருளியலில் வருமானம் என்பது பொருளியல் பண்டங்களிலிருந்து கிடைக்கக்கூடிய மனநிறைவினைக் குறிக்கும் என்று --------------- கூறுகிறார் - செலிக்மென்
792. *. ----------புரட்சி வேளாண்மை உற்பத்தியை அதிகரிக்கச் செய்தது - பசுமை
793. * பணத்தின் அளவு அதிகரிக்கும் பொழுது பொருளின் --------------- உயரும் - விலை மட்டம்
794. *. இயற்கையின் கொடைகளான காற்றும், சூரிய ஒளியும் --------------- பண்டங்களாகும் - இலவச
795. *. உணவு உற்பத்தி அதிகரிப்பதை விட மக்கள் தொகை வேகமாக அதிகரிக்கிறது என்று -------------------- மக்கள் தொகைக் கோட்பாடு கூறுகிறது - மல்தஸின்
796. * பொருளியலில் பண்டங்கள் என்பது --------------------------- ஐ குறிக்கும் - பருப்பொருள், அருவப் பொருள்
797. * தாயுமானவர் பாடல்கள் என்னும் தொகைநு}லில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 1452
798. *. விஜயரங்க சொக்கநாதர் எப்பகுதியை ஆண்ட மன்னர் - திருச்சி
799. *. வீரசோழியம் யாருடைய விருப்பத்திற்கு ஏற்ப இயற்றப்பட்டது - வீரராசேந்திர சோழன்
800. *. புறநானு}ற்றின் பா எது - அகவற்பா


Comments