Saturday, 9 July 2016

45.tnpsc questions in tamil

881.  இதய நோயாளிகள் பயன்படுத்த வேண்டிய எண்ணெய்?சூரியகாந்தி எண்ணெய்.
882.  தாவரங்களில் ஒளிச்சேர்க்கையின் போது எந்த காற்று வெளியேற்றப்படுகிறது?ஆக்ஸிஜன்.
883.  சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் யார் ? டி பி ராய்.
884.  உதகமண்டலத்தை கண்டறிந்து மேம்படுத்தியவர் யார்?ஜான் சுல்லிவன்.
885.  பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் எது ?தமிழ்நாடு.
886.  தென்னிந்தியாவின் நுழைவுவாயில் எது ?சென்னை.
887.  # எரிசோடா, வாஷிங் சோடா, சலவை சோடா போன்ற சோடிய சேர்மங்கள் தயாரிக்க மூலப்பொருளாகப் பயன்படுவது - சோடியம் குளோரைடு
888.  # உறைகலவை என்பது - பனிக்கட்டி + சோடியம் குளோரைடு
889.  # இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தூய பொருட்கள் எந்த விகிதத்திலும் கலந்திருப்பது கலவை ஆகும்
890.  # ஒருபடித்தான கலவைக்கு எடுத்துக்காட்டு - காற்று
891.  # பலபடித்தான கலவைக்கு எடுத்துக்காட்டு - மரத்தூள், இரும்புத்தூள், சாதாரண உப்பு
892.  # கார்பன் துகள்களும், காற்றும் கலந்த கலவை புகை எனப்படும்.
893.  # ஆக்சிஜன், நைட்ரஜன், கார்பன் டை ஆக்சைடு, நீராவி கலந்த கலவை - காற்று ஆகும்.
894.  # எரிதலுக்கு துணை புரியும் வாயு - ஆக்சிஜன்
895.  # சோடியம் பால்மிடேட் என்பது - சோப்பு
896.  # w என்ற குறியீடு எத்தனிமத்தைக் குறிக்கும் டங்ஸ்டன்
897.  # பேக்கிங் பவுடரில் கலந்துள்ள கலவை - சோடியம் பை கார்பனேட், டார்டாரிக் அமிலம்
898.  # சலவைத் தொழில் சலவை சோடாவாகப் பயன்படுவது - சோடியம் கார்பனேட்
899.  # பலவித உலர்ந்த சோப்பு பவுடர்களில் முக்கியப் பகுதிப்பொருளாக உள்ளது - சோடியம் கார்பனேட்
900.  # கடின நீரை மன்னீராக்கப் பயன்படுவது - சோடியம் கார்பனே



No comments:

Post a Comment