Thursday, 28 July 2016

45.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
101.பிரித்தெழுதுக:'மாசில்லா"
அ)மாசு + இல்லாத
ஆ)மாசு +  அல்லா
இ)மாசு +  இல்லா
ஈ)மாசு +  இல்லா
விடை : இ)மாசு +  இல்லா
102.பிரித்தெழுதுக 'மாசில்லா"
அ)பெருமை +  அன்பு
ஆ)பேர் +  அன்பு
இ)பெரிய +  அன்பு
ஈ)பெரிது +  அன்பு
விடை : அ)பெருமை +  அன்பு
103.பிரித்தெழுதுக : 'நான்மறை"
அ)நான்கு +  மறை
ஆ)நான் +  மறை
இ)நால் +  மறை
ஈ)நான்கு +  உறை
விடை : அ)நான்கு +  மறை
104.பிரித்தெழுதுக : 'நான்மறை"
அ)பன்மை +  முறை
ஆ)பல +  முறை
இ)பன் +  முறை
ஈ)பலம் +  உறை
விடை : ஆ)பல +  முறை
105.'நல்லவன்" - எதிர்ச்சொல் தருக
அ)கெட்டவன்
ஆ)தருமி
இ)கருமி
ஈ)கொலையாளி
விடை : அ)கெட்டவன்
106.'அவன் கற்பித்தான்" என்பது
அ)செய்வினை
ஆ)தன்வினை
இ)பிறவினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : அ)செய்வினை
107.எதிர்ச்சொல் தருக 'அரிது"
அ)பெரிது
ஆ)சிறது
இ)எளிது
ஈ)இனிழது
விடை : இ)எளிது
108.எதிர்சொல் எடுத்தெழுதுக : 'வன்மை"
அ)நன்மை
ஆ)மென்மை
இ)உண்மை
ஈ)தன்மை
விடை : ஆ)மென்மை
109.ஆக்கம் என்ற சொல்லின் எதிர்ச்சொல்
அ)கேடு
ஆ)தவறு
இ)குற்றம்
ஈ)ஆக்குதல்
விடை : அ)கேடு
110.எதிர்ச்சொல்லைத தேர்க :'சிற்றூர்"
அ)சிறிய ஊர்
ஆ)பொயி ஊர்
இ)பேரூர்
ஈ)பெரிய பேறு
விடை : இ)பேரூர் 



No comments:

Post a Comment