Friday, 29 July 2016

45.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்க. பசு மரத்தாணி போல்
அ)பகைமை
ஆ)பதித்தல்
இ)நட்பு
ஈ)கேடு
விடை : ஆ)பதித்தல்
2.இலவு காத்த கிளி - உவமையால் விளக்கப் பெறுவது
அ)ஏமாற்றம்
ஆ)வெற்றி
இ)நிறம்
ஈ)மொழி
விடை : அ)ஏமாற்றம்
3.மோனச் சொற்களைக் கண்டறி
பொருவினும் பொருவா வடிவினும் வடிவாய்
பூதலத் துறைந்த பல்லுயிரின்
அ)பொருவினும் - வடிவினும்
ஆ)துறைந்த - பல்லுயிரின்
இ)பொருவினும் - பொருவா
ஈ)பொருவா - வாவா
விடை : இ)பொருவினும் - பொருவா
4.கமழக் கமழத் தமிழிசை பாடினாள் - இதில் அமைந்துள்ள மோனை
அ)கூழை மோனை
ஆ)ஒரூஉ மோனை
இ)அடி மோனை
ஈ)இணை மோனை
விடை : ஈ)இணை மோனை
5.எதுகையினைக் கண்டறிக
அன்பாகி அருளாளி அறிவாகி உலகுயிரின் முன்பாகி ஒளியாகி முதலாகி முடியாத
அ)அன்பாகி - அருளாகி
ஆ)முன்பாகி - முதலாகி
இ)அன்பாகி - ஒளியாகி
ஈ)அன்பாகி - முன்பாகி
விடை : ஈ)அன்பாகி - முன்பாகி
6.எதுகையினைக் கண்டறிக
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து
அ)ஒறுத்தாரை - பொறுத்தாரை
ஆ)ஒறுத்தாரை - ஒன்றாக
இ)பொறுத்தாரைப் - பொன்போற்
ஈ)பொறுத்தாரைப் - பொதிந்து
விடை : அ)ஒறுத்தாரை - பொறுத்தாரை
7.நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்
அ)நெல்லுக்கு - இறைத்த நீர்
ஆ)வாய்க்கால் - வழியோடி
இ)பொறுத்தாரைப் - போன்போற்
ஈ)பொறுத்தாரைப் - பொதிந்து
விடை : ஈ)பொறுத்தாரைப் - பொதிந்து
8.செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செலவம் செல்வத்துள் எல்லாம் தலை
இத்தொடரில் உள்ள மோனைச் சொற்களைத் தேர்ந்தெடு
அ)எல்லாம் - தலை
ஆ)அச்செல்வம் - எல்லாம்
இ)செல்வத்துள் - எல்லாம்
ஈ)செல்வத்துள் - எல்லாம்
விடை : இ)செல்வத்துள் - எல்லாம்
9.இயைபுத் தொடையைக் கூறுக
அ)அன்பு - அருள்
ஆ)அருள் - உரை
இ)நிரை - அன்பு
ஈ)உரைக்கல்லாய் - நிரையில்லாய்
விடை : ஈ)உரைக்கல்லாய் - நிரையில்லாய்
10.அடி இயைபு கண்டறிக
மங்கல் ஒலிகள் முழங்கின எங்கும்
மாவிலைத் தோரணம் இலங்கின எங்கும்
அ)மங்கல உலிகள் - எங்கும்
ஆ)மாவிலை - இலக்கின
இ)தோரணம் - மங்கல் ஒலிகள்
ஈ)முழங்கின எங்கும் - இலங்கின எங்கும்
விடை : ஈ)முழங்கின எங்கும் - இலங்கின எங்கும்



No comments:

Post a Comment