46.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
91. அரசர் சுற்று பயண முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
அசோகர்
92. அசோகர் சமய பணிக்காக———மற்றும்———என்பவர்களை நியமித்தார்.
தர்ம யுக்தர்கள் மற்றும் தர்ம மகாமாத்திரர்கள்
93. தர்ம மகாமாத்திரர் நியமனம் பற்றிக் கூறும் கல்வெட்டு எது?
5-வது பாறை கல்வெட்டு
94. அசோகர் தன்னை———என்றும்———என்றும்அழைத்துக் கொண்டார்.
தேவானாம்பிரியர் என்றும் பிரியதர்சன்
95. தேவானாம்பிரியர் என்றால்————என்று பொருள்.
தேவர்களுக்கு பிரியமானவர்
96. பிரியதர்சன் என்றால்————என்று பொருள்.
இனிமையான தோற்றம் உடையவர்
97. அசோகர் புத்தர் பிறந்த இடமான லும்பினிவனத்திற்கு பயணம் மேற்க்கொண்ட ஆண்டு————
கி.பி.241
98. அசோகரின் மகன் மகேந்திரனும், மகள் சங்மித்திரையும் இலங்கை சென்று————மரக்கிளையை நட்டனர்.
போதி மரக்கிளையை
99. அசோகரின் மகளும், மகனும் இலங்கை சென்ற போது அவர்களை வரவேற்ற இலங்கை மன்னர் யார்?
தேவனாம்பிய திசா
100. அசோகர் மூன்றாவது புத்த சமய மாநாட்டைக்கூட்டிய ஆண்டு———
கி.மு.250
101. புத்த சமயத்தின் அமைதி மந்திரம்————
சரணம் கச்சாமி
102. அசோகரின் பெயரை குறிக்கும் கல்வெட்டு எது?
மஸ்கி
103. மஸ்கி கல்வெட்டு எந்த மாநிலத்தில் உள்ளது?
ஹைதராபாத் - ஆந்திரா
104. அசோகரின் பாறை கல்வெட்டு மொத்தம் எத்தனை?
14
105. அசோகரின் கற்றூண் ஆணைகள் மொத்தம் எத்தனை?
7
106. அசோகரின் சிறு பாறைக் கல்வெட்டு மொத்தம் எத்தனை?
2
107. அசோகரின் பெரும்பாறைக் கல்வெட்டு மொத்தம் எத்தனை?
2
108. அசோகர் காலத்தில்————கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
மக்கள் தொகை
109. அசோகரின் முதல் சிறுபாறைக் கல்வெட்டு————பற்றிக் கூறுகின்றது.
அசோகரின் தனிபட்ட வாழ்க்கை
110. அசோகரின் இரண்டாவது சிறுபாறைக் கல்வெட்டு———பற்றிக் கூறுகின்றது.
அசோகரின் தர்மக் கொள்கையின் தொகுப்புComments