Friday, 15 July 2016

46.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்

ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
21.டிமாண்ட் டிராப்ட் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிக
அ)மணியார்டர்
ஆ)காசோலை
இ)வரைவோலை
ஈ)பணவிடை
விடை : இ)வரைவோலை

22.இன்று பார்லிமென்ட் கூடுகின்றது என்பதற்கு நிகரான தமிழ்ச்சொல் தருக
அ)இன்று லோக்சபை கூடுகின்றது
ஆ)இன்று இராச்சிய சபை கூடுகின்றது
இ)இன்று சட்டசபை கூடகின்றது
ஈ)இன்று நாடாளுமன்றம் கூடுகின்றது
விடை : ஈ)இன்று நாடாளுமன்றம் கூடுகின்றது

23.மதர்லேண்ட் என்பதற்கு நிகரான தமிழ்ச் சொல் தருக
அ)தாயகம்
ஆ)இந்திய நாடு
இ)தமிழ்நாடு
ஈ)தமிழகம்
விடை : அ)தாயகம்

24.டிக்ஷனரி என்பதற்கு நிகரான தமிழ்ச் சொல் தருக
அ)அகராதி
ஆ)எதிர்ச்சொல்
இ)பொருள்
ஈ)அர்த்தம்
விடை : அ)அகராதி

25.ஹோட்டல் என்பதற்கு நிகரான தமிழ்ச் சொல் தருக
அ)ஒட்டல்
ஆ)உணவகம்
இ)தொழிலகம்
ஈ)மருந்தகம்
விடை : ஆ)உணவகம்

26.கம்ப்யூட்டர் என்பதற்கு நிகரான தமிழ்ச் சொல் தருக
அ)தொலைப்பனுவல்
ஆ)தொலைநோக்கி
இ)கணிப்பொறி
ஈ)மின்னணு
விடை : இ)கணிப்பொறி

27.போஸ்டு என்பதற்கு நிகரான தமிழ்ச் சொல் தருக
அ)கடுதாசி
ஆ)அஞ்சல்
இ)கடிதம்
ஈ)மடல்
விடை : ஆ)அஞ்சல்

28.டிசிப்ளின் என்பதற்கு நிகரான தமிழ்ச் சொல் தருக
அ)பண்பாடு
ஆ)நாகரீகம்
இ)ஒழுக்கம்
ஈ)ஆச்சாரம்
விடை : இ)ஒழுக்கம்

29.காம்பாக்ட் டிஸ்க் என்பதற்கு நிகரான தமிழ்ச் சொல் தருக
அ)குறுந்தகடு
ஆ)வட்டத்தகடு
இ)குறுவட்டகம்
ஈ)வட்டப்பொருள்
விடை : ஆ)வட்டத்தகடு

30.ஸ்பீக்கர் என்பதற்கு நிகரான தமிழ்ச் சொல் தருக
அ)பேச்சாளர்
ஆ)சபைத்தலைவர்
இ)அவைத்தலைவர்
ஈ)சபாநாயகர்
விடை : அ)பேச்சாளர்



No comments:

Post a comment