Saturday, 16 July 2016

46.தன்வினை,பிறவினை,செய்வினை,செயப்பாட்டுவினை,வாக்கியங்களை கண்டெழுதுதல்

தன்வினை,பிறவினை,செய்வினை,செயப்பாட்டுவினை,வாக்கியங்களை கண்டெழுதுதல்
31.ஏழைகளை படிப்பித்தான் எவ்வகை வாக்கியம்?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை.
விடை : இ)செய்வினை

32.சங்கப் பாடல்கள் சங்கப் புலவர்களால் பாடப்பட்டன எவ்வகை வாக்கியம்
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : ஈ)செயப்பாட்டுவினை

33.கமலி பாட்டுப் பாடினாள் எவ்வகை வாக்கியம்?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : இ)செய்வினை

34.கிருட்டிணன் பந்து உருட்டினான் எவ்வகை வாக்கியம் ?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்hட்டுவினை
விடை : இ)செய்வினை

35.கீழ்கண்டவற்றில் செயப்பாட்டுவினை வாக்கியத்தைக் கண்டறிக
அ)திருவள்ளுவர் திருக்குறள் படைத்தார்
ஆ)தருக்குறள் திருவள்ளுவரால் எழுதப்பட்டது
இ)கர்ணன் கொடை அளித்தார்
ஈ)கனிமொழி கண்ணீர் வடித்தாள்
விடை : ஆ)தருக்குறள் திருவள்ளுவரால் எழுதப்பட்டது

36.தமிழ்விடுதூது கவிஞரால் பாடப்பட்டது எவ்வகை வாக்கியம் ?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : ஈ)செயப்பாட்டுவினை

37.கவி பாடினார் எவ்வகை வாக்கியம் ?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : அ)தன்வினை

38.தாமரை சமையல் செய்தாள் எவ்வகை வாக்கியம் ?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : இ)செய்வினை

39.கீக்கண்டவற்றில் செயப்பாட்டுவினை வாக்கியத்தைக் கண்டறிக
அ)வகுப்பு மாணவரால் தடைப்பட்டது
ஆ)மாணவன் தேர்வு எழுதினான்
இ)குரங்கு தேங்காய் பறித்தது
ஈ)மந்திரவாதி ஜெயம் செய்தான்
விடை : அ)வகுப்பு மாணவரால் தடைப்பட்டது

40.கை துடித்தது எவ்வகை வாக்கியம்?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : அ)தன்வினை



No comments:

Post a comment