Saturday, 23 July 2016

46.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
21. கி.பி.1665 ஏப்ரல் 15-ல் சிவாஜி ஷெயிஷ்டகானை   எங்கு தாக்கினார்? பூனா கோட்டை
22. சிவாஜியால் கொலை செய்யப்பட்ட ஷெயிஷ்கானின்  மகன் யார்? பதேகான்
23. சிவாஜியிடம் இருந்து கட்டை விரலை இழந்து தப்பி ஓடிய ஒளரங்கசீப்பின் தளபதி யார்? ஷெயிஷ்டகான்
24.    முகலாயர்களின் முக்கிய துறைமுகமான சூரத்தை சிவாஜி தாக்கிய ஆண்டு எது? கி.பி.1664
25. சிவாஜியை அடக்க ஒளரங்கசீப்பால் அனுப்பப்பட்;  ஆம்பர் நாட்டு அரசர் யார்?ஜெய்சிங்
26. கி.பி.1665 ஜீன் 22-ல் சிவாஜி ஜெய்சிங்குடன்     ________ உடன்படிக்கை செய்து கொண்டார். புரந்தார் உடன்படிக்கை
27. புரந்தார் உடன்படிக்கை படி தன்னிடம் இருந்த 35        கோட்டையில் எத்தனை கோட்டையை ஒளரங்கசீப்பிடம்     ஒப்படைந்தார்? 23
28. சிவாஜியின் மகன் ஷாம்பாஜிக்கு       ஒளரங்கசீப்;________பதவியை வழங்கினார்.மன்சப் (5000) பதவி
29.    சிவாஜி ஒளரங்கசீப்பை சந்திக்க ஆக்ரா எந்த ஆண்டு சென்றார்? கி.பி.1666 மே 12
30. ஒளரங்கசீப்;பால் சிறைபிடிக்கப்பட்ட சிவாஜி, ஆக்ரா   சிறையில் இருந்து தப்பிய ஆண்டு எது? கி.பி.1666 ஆகஸ்ட் 20
31. கி.பி.1667-ல் சிவாஜிக்கு "ராஜா" என்ற பட்டத்தை    வழங்கியவர் யார்? ஒளரங்கசீப்
32. சிவாஜியை இரண்டாம் முறையாக சூரத்தை தாக்கி  கொள்ளையடித்த ஆண்டு எது? கி.பி.1670 அக்டோபர் 13
33. சிவாஜி மன்னராக முடிசூட்டிக் கொண்ட ஆண்டு எது? கி.பி.1674 ஜீன் 6
34.    சிவாஜி எங்கு முடிசூட்டிக் கொண்டார்? ராய்கார் கோட்டையில்
35.    சிவாஜி________என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டார்.சத்திரபதி
36.    சிவாஜி செஞ்சிஇ வேலூரை எந்த ஆண்டு    கைபற்றினார்? கி.பி.1676
37.    சிவாஜி எந்த ஆண்டு இறந்தார்? கி.பி.1680 ஏப்ரல் 4
38.    சிவாஜியின் அமைச்சர் அவைக்கு பெயர் என்ன? அஷ்டபிரதான்
39. மராத்தியர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் நடைபெற்ற    மராத்திய போர்களில் இறுதியாக வெற்றி பெற்றவர்கள் யார்? ஆங்கிலேயர்கள்
40.    சிவாஜியின் பிரதம அமைச்சரின் பெயர் என்ன? பேஷ்வா



No comments:

Post a Comment