Saturday, 30 July 2016

46.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.பெயர்ச்சொல்லின் வகையிக 'மார்கழி"
அ)சினைப்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : ஆ)காலப்பெயர்
32.பெயர்ச்சொல்லின் வகையறிக 'தலை"
அ)இடப்பெயர்
ஆ)தொழிற்பெயர்
இ)பொருட்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : ஈ)சினைப்பெயர்
33.சொல்லின் வகை அறிக 'வட்டம்"
அ)காரணப் பெயர்
ஆ)பண்புப் பெயர்
இ)இடப்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : ஆ)பண்புப் பெயர்
34.பெயர்ச்சொல்லின் வகையறிக 'ஆடல்"
அ)தொழற்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)பொருட்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : அ)தொழற்பெயர்
35.இலக்கணக் குறிப்பறிக 'பொலிக"
அ)பண்புத் தொகை
ஆ)வினைத் தொகை
இ)வியங்கோள் வினைற்று
ஈ)உவமைத் தொகை
விடை : இ)வியங்கோள் வினைற்று
36.சரியான இலக்கணக் குறிப்பிற்குரிய சொல்லைத் தேர்ந்தெடுக்கவும் 'உவமைத் தொகை"
அ)கயற்கண்
ஆ)கண்பயல்
இ)கயலும் கண்ணும்
ஈ)கண் போன்ற கயல்
விடை : அ)கயற்கண்
37.'செய்கை" என்னும் சொல்லின் இலக்கணக் குறிப்பு
அ)வினைத் தொகை
ஆ)அன்மொழித் தொகை
இ)பண்புத்தொகை
ஈ)உவமைத்தொகை
விடை : இ)பண்புத்தொகை
38.இலக்கணக் குறிப்புத் தருக 'நரை முடித்து"
அ)உவமைத் தொகை
ஆ)இரண்டாம் வேற்றுமை உருபம் பயனும் உடன் தொக்க தொகை
இ)இரண்டாம் வேற்றுமைத் தொகை
ஈ)இன்மொழித் தொகை
விடை : இ)இரண்டாம் வேற்றுமைத் தொகை
39.இலக்கணக் குறிப்பறிக 'செடிகொடி"
அ)உவமைத் தொகை
ஆ)உம்மைத்தொகை
இ)வினைத்தொகை
ஈ)பண்புத்தொகை
விடை : ஆ)உம்மைத்தொகை
40.தொடுகடல் - இதன் இலக்கணக் குறிப்பு
அ)பண்புத்தொகை
ஆ)அன்மொழித்தொகை
இ)உமமைத்தொகை
ஈ)வினைத்தொகை
விடை : ஈ)வினைத்தொகை



No comments:

Post a Comment