Sunday, 17 July 2016

47.தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள்

தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள்
1.ஜி.யு.போப் எந்த நாட்டில் பிறந்தார்?
அ)பிரான்ஸ்
ஆ)இங்கிழலாந்து
இ)இத்தாலி
ஈ)சுவீடன்
விடை : அ)பிரான்ஸ்

2.ஜி.யு.போப்பிற்கு தமிழ் கற்பித்தவர்
அ)5
ஆ)6
இ)7
ஈ)8
விடை : ஈ)8

3.ஜி.யு.போப்பிற்கு தமிழ் கற்பித்தவர்
அ)இராமானுஜர் கவிராயர்
ஆ)வீரமாமுனிவர்
இ)பரிதிமாற் கலைஞர்
ஈ)ஆதவன்
விடை : ஆ)வீரமாமுனிவர்

4.திருக்குறளை ஏசநாதரின் இதயஒளி,மலைஉபதேசத்தின் எதிரொலி எனப் புகழ்ந்தவர்
அ)ஜி.யு. போப்
ஆ)வீரமாமுனிவர்
இ)சா.சமுத்திரம்
ஈ)மா.அரங்கநாதன்
விடை : அ)ஜி.யு. போப்

5.திருக்குறளை முழமையாக ஆங்கிலத்தில மொழி பெயர்த்தவர்
அ)பரிதிமாற்கலைஞர்
ஆ)ஜி.யு.போப்
இ)இரா.மீனாட்சி
ஈ)சி.மணி
விடை : ஆ)ஜி.யு.போப்

6.தமிழ் - ஆங்கில அகராதி ஆங்கில் - தமிழ் அகராதி ஆகிய இரு அகராதிகளை வெளியிட்டவர்
அ)ஜி.யு.போப்
ஆ)வீரமாமுனிவர்
இ)ஆதவன்
ஈ)ந.முத்துசாமி
விடை : அ)ஜி.யு.போப்

7.ஜி.யு.போப் எந்த பல்கலைக்கழகத்தில் தமிழ் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராக விளங்கினார்
அ)இங்கிலாந்து
ஆ)நியூயார்க்
இ)பாஸ்டன்
ஈ)அமெரிக்கா
விடை : அ)இங்கிலாந்து

8.வீரமாமுனிவர் எந்த நாட்டில் பிறந்தார்
அ)ஸ்பெயின்
ஆ)இத்தாலி
இ)இங்கிலாந்து
ஈ)அமெரிக்கா
விடை : ஆ)இத்தாலி

9.வீரமாமுனிவருக்கு தமிழ் கற்பித்தவர்
அ)இராமானுஜர் கவிராயர்
ஆ)சுப்பிரதீபக் கவிராயர்
இ)ராமானந்த கவிராயர்
ஈ)யாருமில்லை
விடை : ஆ)சுப்பிரதீபக் கவிராயர்

10.தமிழ் அகராதியின் தந்தை என அழைக்கப் படுபவர்
அ)வீரமாமுனிவர்
ஆ)ஜி.யு.போப்
இ)வண்ணதாசன்
ஈ)மறைமலையடிகள்
விடை : அ)வீரமாமுனிவர்




No comments:

Post a comment