Friday, 22 July 2016

47.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
111. 11 ஆம் திருமுறையை இயற்றியவர் யார்?
      காரைக்கால் அம்மையார்.
112. காரைக்கால் அம்மையார் இயற்றிய நூலின் பெயர் என்ன?
      அற்புத திருவந்தாதி
113. 12 ஆம் திருமுறையை இயற்றியவர் யார்?
      சேக்கிழார்
114. சேக்கிழார் இயற்றிய நூலின் பெயர் என்ன?
      பெரியபுராணம்
115.  திருத்தொண்ட புராணம் என்று அழைக்கப்படும் நூல் எது?
      பெரியபுராணம்
116. சைவ சமய குரவர்கள் என அழைக்கப்படுபவர்கள்    யார்?யார்?
      அப்பர்,சுந்தரர்,சம்பந்தர்,மாணிக்கவாசகர்
117. "திருக்கோவையார்" என்னும் நூலை இயற்றியவர் யார்?
      மாணிக்கவாசகர்
118.  ஆளுடைய பிள்ளை, பாலறாவாயர், காழிவள்ளல்,  ஞானப்பாலுண்டவர் என்ற சிறப்புப் பெயர்களால் அழைக்கப்பட்டவர் யார்?
      திருஞானசம்பந்தர்
119. ஆளுடைய அரசு, தருமசேனர்இ மருள் நீக்கியார்,  தாண்டக வேந்தர், அப்பர் என்ற சிறப்புப் பெயர்களால் அழைக்கப்பட்டவர் யார்?
      திருநாவுக்கரசர்
120. ஆளுடைய நம்பிஇ வன்தொடண்டர் என்ற சிறப்புப் பெயர்களால் அழைக்கப்பட்டவர் யார்?
      சுந்தரர்
121.  திருவாதவூரார்இ தென்னவன்இ பிரமராயன் எற்ற     சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டவர் யார்?
      மாணிக்கவாசகர்
122. இறைவனால் அம்மையே என அழைக்கப்பட்டவர் யார்?
      காரைக்கால் அம்மையார்
123. மந்திரம் பாடிய சித்தர்இ சுந்தர நாதன்இ மூவாயிரம்   வாழ்தவன் என்ற பெயர்கள் சிறப்பிக்கப்பட்டவர் யார்?
      திருமூலர்
124. தொண்டர்சீர் பரவுவார்இ உத்தம் சோழ பல்லவன்    என்ற சிறப்புப் பெயர்களால் அழைக்கப்பட்டவர் யார்?
      சேக்கிழார்
125. விஷ்ணுவை வழிபட்டவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
      வைணவர்கள்
126. சைவ சமயமும்இ வைணவ சமயமும் யாருடைய ஆட்சிக் காலத்தில் பரவியது?
      பல்லவர்கள்
127.  வைணவ சமயத்தை பரப்பியவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
      ஆழ்வார்கள்
128. ஆழ்வார்கள் மொத்தம் எத்தனை பேர்?
      12 பேர்
129. தொண்டைமண்டலத்தைச் சேர்ந்த ஆழ்வார்கள்; யார்?
      போய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசை ஆழ்வார்
130. பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார்,  திருமழிசை ஆழ்வார் ஆகிய நால்வர் பாடிய நூல்     எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
      நாண்முகன் திருவந்தாதி மற்றும் திருவிசைப்பா



No comments:

Post a Comment