Sunday, 24 July 2016

47.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
1.   இராஜ புத்திரர்கள் எந்த மலைப் பகுதியில் வாழும்  வீரர்களுடன் ஒப்பிடப்படுகிறார்கள்?
அ) ஸ்காட் லாந்து
ஆ) ஜயர்லாந்து
இ) பின்லாந்து
ஈ) எதுவுமில்லை
விடை: அ) ஸ்காட் லாந்து
2.   இராஜபுத்திரர்கள் வரலாற்றை விளக்கும் வரலாற்று அறிஞர் யார்?
அ) திரிபதி                    
ஆ) காணுங்கோ
இ) டாட்                                 
ஈ) ஜீன்
விடை:இ) டாட்                                 
3.   சுல்தான்-கி- அசாம் என்று அழைக்கப்பட்டவர் யார்?
அ) முகமது கோரி                  
ஆ) முகமது கஜினி
இ) முகம்மது பின் காசீம்       
ஈ) யாருமில்லை
விடை: ஆ) முகமது கஜினி
4.   முதன் முதலில் அரபு படையெடுப்பு நடந்த ஆண்டு எது?
அ) கி.மு. 712               
ஆ) கி.பி.812
இ) கி.பி.612                
ஈ) கி.பி.712
விடை: ஈ) கி.பி.712
5.   முதன் முதலில் படையெடுத்த முஸ்லீம் மன்னர் யார்?
அ) முகம்மது                          
ஆ) முகம்மது கஜினி
இ) முகமது பின் காசீம்          
ஈ) பாபர்
விடை: இ) முகமது பின் காசீம்          
6.   சோமநாதபுர படையெடுப்பு நடைபெற்ற ஆண்டு எது?
அ) 17அக்இ கி.பி.1025                  
ஆ) 17 டிசம்பர் கி.பி.1025
இ) 17 ஆகஸ்ட் கி.பி.1025   
ஈ) 17 செப்இ கி.பி. 1025
விடை:  அ) 17அக்இ கி.பி.1025                  
7.   முகமது கஜினி ஒரு சிறந்த இராணுவத் தளபதி என்று கூறும் வரலாற்று ஆசிரியர் யார்?
அ) வி.ஏ. ஸ்மித்            
ஆ) மஜீம்தார்
இ) ஸப்பர்          
ஈ) யாருமில்லை
விடை: ஆ) மஜீம்தார்
8.   ஷரநாமா என்ற நூலை எழுதியவர் யார்?
அ) அல்பெருனி                     
ஆ) பிர்தௌசி
இ) ஸப்பர்
ஈ) பாராவி
விடை: ஆ) பிர்தௌசி
9.   முகம்மது பின் ஹாசீம் என்று அழைக்கப்பட்டவர் யார்?
அ) முகமது கஜினி                          
ஆ) இயாசுதீன்
இ) கோரி முகம்மது
ஈ) யாருமில்லை
விடை: அ) முகமது கஜினி                          
10. முகமது கோரி அரியனை ஏறிய ஆண்டு எது?
அ) கி.பி. 1173                       
ஆ) கி.பி. 1190
இ) கி.பி. 1191                       
ஈ) கி.பி. 1192
விடை:  அ) கி.பி. 1173                        



No comments:

Post a Comment