Friday, 1 July 2016

47.tnpsc group 2 study material

821. *.நம்பியகப்பொருள் என்ற நூல் யாரால் எழுதப் பெற்றது ? நாற்கவிராசநம்பி
822. *.ஓவச்செய்தி என்ற நூலை எழுதியவர் மு.வரதராசன்
823. *.சிவந்தெழுந்த பல்லவன் உலா எழுதியவர் யார். படிக்காசுப்புலவர்
824. *காளமேகப்புலவரின் இயற்பெயர் என்ன.வரதர்
825. *.நறுந்தொகை எனஅழைக்கப்பெறும் நூல் எது.வெற்றிவெட்கை
826. *மறைமலையடிகளின் இயற்பெயர் என்ன.வேதாசலம்.
827. *பாண்டிய நாட்டின் பஞ்சத்தை குறிப்பிட்டவர் - யுவான் சிவாங்
828. * சியூக்கி எனப்படும் பயண நூலை எழுதியவர் - யுவான் சிவாங்
829. *தென்னிந்தியாவில் பல்லவர் காலத்தில் காஞ்சிபுரம் வந்தவர் - யுவான் சிவாங்
830. *யுவான் சிவாங் இந்தியாவில் தங்கியிருந்த காலம் - 12 ஆண்டுகள்
831. *யுவான் சிவாங் இந்தியாவிற்கு வருகை தந்த ஆண்டு - கி.பி. 603 - 664
832. *யுவான் சிவாங்கின் சொந்த நாடு - சீனா
833. *. யுவான் சிவாங் யாருடைய ஆட்சிக் காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்தார் - ஹர்ஷர்
834. *. இபின் பதுதாவின் காலம் - கி.பி. 1304 -1368
835. *. மார்க்கோபோல சீனாவில் யாருடைய அரசவையில் பணி புரிந்தார் - குப்லாய்கான்
836. *. மார்க்கோபோலோவின் காலம் - கி.பி. 1254 - 1324
837. *. மிலியொன் - 2 என்ற பயண நூல் எழுதியவர் - மார்க்கோபோலோ
838. *. பார்தலோமியா டயஸ் யாரிடம் பணிபுரிந்தார் - போர்த்துக்கீசிய மன்னர் இரண்டாம் ஜான்
839. *. புயல் முனை என்று அழைக்கப்பட்டது - ஆப்ரிக்காவின் தென் முனை
840. *. ஆப்ரிக்காவின் தென் முனைக்கு புயல் முனை என்று பெயரிட்டவர் - மார்க்கோபோலோ டயஸ்



No comments:

Post a Comment