Saturday, 2 July 2016

47.tnpsc group 2 study material

41 சுபாஷ் சந்திர போஸின் புகழ்பெற்ற முழக்கம்? 
ஜெய்ஹிந்த்
42. காபினெட் தூதுக்குழு இந்தியா வந்த ஆண்டு? 
1946.
43. லாகூர் மாநாட்டிற்கு தலைமை வகித்தவர்? 
ஜவகர்லால் நேரு.
44. இந்திய தேசிய ராணுவம் எவ்வாறு அழைக்கப்பட்டது? 
ஆசாத் ஹிந்த் பவுஜ்.
55. சொளரி சொளரா சம்பவத்தில் தாக்கப்பட்டவர்கள்? 
விவசாயிகள்.
46. குலக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்? 
இராஜகோபாலாச்சாரி.
47 காமராஜர் சிறை வைக்கப் பட்டிருந்த இடம்? 
அலிப்பூர் சிறை.
48. தமிழ் நாட்டின் முதலமைச்சராக காமராஜர் பதவி வகித்த வருடங்கள்? 
9 வருடங்கள்.
49. வ.உ. சிதம்பரம் பிள்ளையை அரசியலில் ஈடுபடச் செய்தது?
வங்கப் பிரிவினை. h
50. பாரதியாரின் படைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்ட ஆண்டு? 
1909
1. நன்று - இலக்கண குறிப்பு தருக .
குறிப்பு வினைமுற்று
2. இந்தியாவில் எத்தனை மொழிகள் பேசப்படுவதாக இந்திய மானிடவியல் கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது?
325
3. திராவிடம் என்னும் சொல்லை முதலில் பயன்படுத்தியவர் யார்?
குமரிலபட்டர்
4. கேட்டார்நன் றென்றல் கிளர்வேந்தன் தன்னோடு என்ற பாடலை பாடியவர் யார்?
காரியாசான்
5. எந்தநூலில் கடவுள் வாழ்த்துடன் 97 வெண்பாக்கள் உள்ளன ?
சிறுபஞ்ச மூலம்
6. மருங்கு என்பதன் பொருள் ?
பக்கம்
7. பாஞ்சாலி சபதம் எத்தனை பாகங்கள் உடையது?
இரண்டு
8. எந்த நூற்றாண்டை "உரைநடைக் காலம்" என்பர்?
இருபதாம் நூற்றாண்டு
9. யாருடைய கவிதைகளில் காந்தியச் சிந்தனை அதிகம் காணலாம்?
நாமக்கல் கவிஞர்
10. "சாலைகளில் பல தொழில்கள் பெருகவேண்டும்" 
என பாடியவர் யார்?
கவிமணி




No comments:

Post a comment