Friday, 29 July 2016

47.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருள்அறிக- ஏ
அ)அம்பு
ஆ)மூப்பு
இ)நுரை
ஈ)மதில்
விடை : அ)அம்பு
22.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளைக் குறிப்பிடுக - வீ
அ)வலிமை
ஆ)துன்பம்
இ)மலர்
ஈ)குதிரை
விடை : இ)மலர்
23.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் காண்க - கை
அ)செய்கை
ஆ)வாழ்க்கை
இ)சோக்கை
ஈ)ஒர் உறுப்பு
விடை : ஈ)ஒர் உறுப்பு
24.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் காண்க - கை
அ)செய்கை
ஆ)வாழ்க்கை
இ)சேர்க்கை
ஈ)ஒர் உறுப்பு
விடை : ஈ)ஒர் உறுப்பு
25.வேர்ச்சொல்லைக் கண்டறிதல் - வந்தவன்
அ)வரு
ஆ)வந்து
இ)வந்த
ஈ)வா
விடை : ஈ)வா
26.வேர்ச்சொல்லைக் கண்டறிதல் - பெற்றவன்
அ)பெற்று
ஆ)பெறு
இ)பெற்ற
ஈ)பெற்றான்
விடை : ஆ)பெறு
27.வேர்ச்சொல்லைக் கண்டறிதல் -பெற்றவன்
அ)பெற்று
ஆ)பெறு
இ)பெற்ற
ஈ)பெற்றான்
விடை : இ)பெற்ற
28.காண்க என்னும் சொல்லின் வேர்ச்சொல் யாது?
அ)கண்ட
ஆ)காண்
இ)கண்டு
ஈ)காணுதல்
விடை : ஆ)காண்
29.வென்றார் என்பதன் வேர்ச்சொல்
அ)வென்று
ஆ)வென்ற
இ)வெல்
ஈ)வெல்க
விடை : இ)வெல்
30.அடித்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல்
அ)வென்று
ஆ)வென்ற
இ)வெல்
ஈ)வெல்க
விடை : இ)வெல்



No comments:

Post a Comment