Saturday, 30 July 2016

47.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)ஞிமிறு,மின்னல்,பூண்டு,ஞாயிறு
ஆ)ஞாயிறு,ஞிமிறு,பூண்டு,மின்னல்
இ)ஞிமிறு,ஞாயிறு,பூண்டு,மின்னல்
ஈ)பூண்டு,மின்னல்,ஞிமிறு,ஞாயிறு
விடை : ஆ)ஞாயிறு,ஞிமிறு,பூண்டு,மின்னல்
42.அகர வரிசைப்படி சொற்களைத் தெர்வு செய்க
தேன்,கூந்தல்,சிற்றூர்,சந்தனம்
அ)கூந்தல்,சந்தனம்,சிறறூர்,தேன்
ஆ)சந்தனம்,சிற்றூர்,கூந்தல்,தேன்
இ)சிற்றூர்,சந்தனம்,தேன்,கூந்தல்
ஈ)கூந்தல்,சிற்றூர்,சந்தனம்,தேன்
விடை : அ)கூந்தல்,சந்தனம்,சிறறூர்,தேன்
43.சொற்களை முறையாக அமைத்து சொற்றொடர் ஆக்குதல்
அ)அறியலாம் ஆபத்தில நண்பனை நல்ல
ஆ)நல்ல நண்பனை ஆபத்தில அறிழயலாம்
இ)நண்பனை நல்ல ஆபத்தில அறியலாம்
ஈ)நல்லஆபத்தில் அறியலாம் நண்பானை
விடை : ஆ)நல்ல நண்பனை ஆபத்தில அறிழயலாம்
44.பின்வரும் தொடர்களுள் ஒழுங்கான சொற்றொடரைக் கண்டு எழுதுக
அ)ஒன்றெ உழைபக்பு தர முடியும் உயர்வை
ஆ)உயர்வை ஒன்றே உழைப்பு தர முடியும்
இ)உழைப்பு ஒன்றே உயர்வைத் தர முடியும்
ஈ)உழைப்பு ஒன்றே உயர்வைத ;தர முடியும்
விடை : ஈ)உழைப்பு ஒன்றே உயர்வைத ;தர முடியும்
45.முறையாக அமைந்த சொற்றொடர் தேர்க
அ)கழுதை வாசனை கற்பூர அறியுமா
ஆ)அறியுமா வாசனை கற்பூர கழுதை
இ)கற்பூர அறியுமா வாசனை கழுதை
ஈ)கழுதை அறியுமா கற்பூர வாசனை
விடை : ஈ)கழுதை அறியுமா கற்பூர வாசனை
46.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக
அ)அரசியல் அறம் கூற்றாகும் பிழைத்தோர்க்கு
ஆ)பிழைத்தோர்க்கு கூற்றாகும் அரசியல் அறம்
இ)அரசியல் அறம் பிழைத்தோர்க்கு கூற்றாகும்
ஈ)அரசியல பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்
விடை : ஈ)அரசியல பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்
47. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக.
அ)கரிகாற் சோழன் கல்ணையைக் கட்டினான்
ஆ)சோழன் கல்லணையை கரிகாலன் கட்டினான்
இ)கட்டினான் சோழன் கல்லணையை கரிகாலன்
ஈ)கல்லணையை கரிகாலன் கட்டினான் சோழன்
விடை : அ)கரிகாற் சோழன் கல்ணையைக் கட்டினான்
48.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக
அ)வாழ்வே நோயற்ற செல்வம் குறையற்ற்
ஆ)நோயற்ற் வாழ்வே குறைவற்ற
இ)குறையற்ற செல்வம் நோயற்ற வாழ்வு
ஈ)வாழ்வே செல்வம் குறையற்ற நோயற்ற
விடை : ஆ)நோயற்ற் வாழ்வே குறைவற்ற
49.பெயர்ச்சொல்லின் வகையறிக: கிளி
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : அ)பொருட்பெயர்
50.பெயர்ச்சொல்லின் வகையைத தேர்க 'தகடூர்"
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)பண்புப்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : ஆ)இடப்பெயர்



No comments:

Post a Comment