Thursday, 14 July 2016

48.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
131. மௌரிய வம்சத்தின் கடைசி அரசர் யார்?
பிருகத்ரதன்
132. பிருகத்ரதனை கொலை செய்து மௌரிய வம்சத்தை ஒழித்தவர் யார்?
புஸ்யமித்ர சுங்கர்
133. அரசனின் அன்றாட அலுவல்களை கவனித்த அதிகாரியின்     பெயர் என்ன?
அமாத்தியர்கள்
134. அயோத்தியர்கள் என்பவர்கள் தற்கால———அதிகாரியுடன் ஒப்பிடப்படுகின்றார்.
இந்திய ஆட்சிப் பணி அதிகாரி
135. மௌரியர் கால மந்திரி சபையின் பெயர் என்ன?
மந்திரி பரி~த்
136. மௌரியர் ஆட்சி காலத்தில் மாவட்ட நிர்வாகி———என்று அழைக்கப்பட்டார்.
பிரதேசிகர் (அல்லது) ஸ்தானிகர்
137. கிராமத்தினை நிர்வகிக்கும் அதிகாரி————என்று அழைக்கப்பட்டார்.
கிராமணியர்
138. 10 முதல் 15 கிராமங்களுக்கு அதிகாரி————என்று அழைக்கப்பட்டார்.
   கோபன்
139. 100 கிராமங்களுக்கு தலைவர்————என்று     அழைக்கப்பட்டார்?
ஜனனபடா
140. அசோகரின் கல்வெட்டை முதன் முதலில் படித்தவர் யார்?
ஜேம்ஸ் பிரின்சப்
141. அசோகரின் கல்வெட்டை ஜேம்ஸ் பிரின்சப் படித்த ஆண்டு————
கி.பி.1837
142. அசோகரின் கல்வெட்டை தொகுத்து வெளியிட்டவர் யார்?
அலெக்சாண்டர் கன்னிங்காம்
143. அசோகரின் கல்வெட்டை அலெக்சாண்டர் கன்னிங்காம் தொகுத்து வெளியிட்ட ஆண்டு————
கி.பி.1879
144. அலெக்சாண்டர் கன்னிங்காம் தொகுத்து வெளியிட்ட     அசோகரின் கல்வெட்டை திருத்தி வெளியிட்டவர் யார்?.
கட்ஜட்
145. கட்ஜட் திருத்தி வெளியிட்ட ஆண்டு————
கி.பி.1925
146. பாடலிபுத்திர நகரின் ஆட்சியை எத்தனை பேர் அடங்கிய     குழு மேற்பார்வை செய்தது?
5 பேர்; அடங்கிய 6 குழு
147. அசோகரின் படையில் எத்தனை இலட்சம் காலாட்படை  வீரர்கள் இருந்தனர்?
6 இலட்சம்
148. அசோகரின் குதிரை படையில் எத்தனை இலட்சம் வீரர்கள்    இருந்தனர்?
3 இலட்சம்
149. அசோகரின் யானை படையில் எத்தனை ஆயிரம் வீரர்கள்     இருந்தனர்?
9 ஆயிரம்
150. அசோகரின் தேர்படையில் எத்தனை ஆயிரம் வீரர்கள் இருந்தனர்?
8 ஆயிரம்



No comments:

Post a comment