Sunday, 17 July 2016

48.தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள்

தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள்
11.தமிழ்ர்கள் பாராட்டும் காப்பியமான தேம்பாவனியை இயற்றியவர்
அ)ஆதவன்
ஆ)வீரமாமுனிவர்
இ)ஜி.யு.போப்
ஈ)பரிதிமாற் கலைஞர்
விடை : ஆ)வீரமாமுனிவர்

12.தேம்பாவணி நூல் எத்தனை காண்டங்களை கொண்டது
அ)2
ஆ)3
இ)4
ஈ)5
விடை : ஆ)3

13.தமிழின் முதல் ஏளன் நூல் எது?
அ)பரமார்த்த குருகதை
ஆ)ஞானோபாதேசம்
இ)தமிழ் மணம்
ஈ)ஒப்பியல் மொழி நூல்
விடை : அ)பரமார்த்த குருகதை

14.வீரமாமுனிவர் தனது எத்தனையாவது வயதில் தமிழகம் வந்தார்
அ)28
ஆ)29
இ)30
ஈ)32
விடை : இ)30

15.தொன்னூல் விளக்கம் - இது யாருடைய படைப்பு
அ)வீரமாமுனிவர்
ஆ)நா.பிச்சமூர்த்தி
இ)ஜி.யு.போப்
ஈ)ஆதவன்
விடை : அ)வீரமாமுனிவர்

16.குட்டித் தொல்காப்பியம் என அழைக்கப் படும் நூல்
அ)தேம்பாவணி
ஆ)தொன்னூல் விளக்கம்
இ)தமிழர் வரலாறு
ஈ)வேத விளக்கம்
விடை : ஆ)தொன்னூல் விளக்கம்

17.தம் கல்லறையில் ஒரு தமிழ் மாணவன் என்று பொறிக்க வேண்டும் என கூறியவர்
அ)ஜி.யு.போப்
ஆ)மீனாட்சி சுந்தரனார்
இ)சி.இலக்குவனார்
ஈ)வீரமாமுனிவர்
விடை : அ)ஜி.யு.போப்

18.இவற்றில் சரியான கூற்று எது?
அ)தேம்பாவணி வீரமாமுனிவர்
ஆ)அன்புமுடி பரிதிமாற் கலைஞர்
இ)தமிழர் திருமணம் - ஆதவன்
ஈ)ததுரகராதி ஜி.யு.போப்
விடை : அ)தேம்பாவணி வீரமாமுனிவர்

19.வீராமாமுனிவர் யாரிடம் திவானாக பணிபுரிந்தார்
அ)மதுரை சந்தா சாகிப்
ஆ)திருச்சி சந்தா சாகிப்
இ)இக்பால் முகமது
ஈ)இவர்களில் யாருமில்லை
விடை : ஆ)திருச்சி சந்தா சாகிப்

20.வேதியர்,ஒழுக்கம்,வேத விளக்கம் ஆகிய உரைநடை நூல்களை தொகுத்தவர்
அ)வீரமாமுனிவர்
ஆ)வையாபுரிப் பிள்ளை
இ)பரிதிமாற் கலைஞர்
ஈ)ஜி.யு.போப்
விடை : அ)வீரமாமுனிவர்



No comments:

Post a comment