Monday, 11 July 2016

48.tnpsc group 2 general tamil study material

61. மேலகிரி மலை எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது? 61.  கிருஷ்ணகிரி.

62. இந்திய விண்வெளிக் கழகம் மூலம் ஏவப்படாத ஓடம் எது? 62.  ஹெச்.எஸ்.எல்.வி

63. இந்தியாவிலுள்ள மிக முக்கியமான வாணியக் காடுகள் எங்கு உள்ளன? 63.  வெப்பமண்டல இலையுதிர் காடுகள்.

64. படிம ஆய்வின் போது மிக முக்கியமானதாக கருதப்படாத படிமத்துகள்? 64.  எனர்ஜி.

65. நிலநடுக்கோட்டிற்கு 5 வடக்கு மற்றும் 5 தெற்கில் உள்ள மண்டலத்தின்பெயர்? 65.  பூமத்தியரேகை மண்டலம்.

66. பில்ஸ் என்னும் ஆதிவாசிகள் வசிக்கும் மலை தொடர்கள்? 66.  சாத்புராஸ்.

67. எந்த மாநிலத்தில் உள்நாட்டு மீன்பிடிப்பை விட கடல்மீன் குறைவாகஉள்ளது? 67.  மேற்கு வங்காளம்.

68. ஸ்பிரிங் ஓதம் என்பது? 68.  மிக உயர்ந்த உயர் ஓதம், மிகத்தாழ்ந்த தாழ் ஓதம்.

69. லாஸ் ஏஞ்சலுக்கும், மாஸ்கோவுக்கும் இடையே உள்ள மிகக்குறைவான வான்வழி? 69.  வடதுருவம்.

70. நில அமைவிட தொகுப்பு என்பது?70.  6 வட்டப் பாதைகளில் ஒவ்வொன்றிலும் நான்கு துணைக்கோள்கள்.

71.1952 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடு ஐன்ஸ்டீன்க்கு ஜனாதிபதி பதவியை வழங்க முன்வந்தது ஆனால் அதனை ஐன்ஸ்டீன் நிராகரித்துவிட்டார்.

72.அமெரிக்காவின் 17வது ஜனாதிபதியாக இருந்த அன்றூ ஜோன்சன் தனது 17வயது வரையும் வாசிக்கவே தெரியாமல் இருந்தாராம்.

73.உலகப்புகழ் பெற்ற ஓவியர் பிக்காசோவினுடைய முழுப்பெயர் என்ன தெரியுமா? "Pablo Diego José Francisco de Paula Juan Nepomuceno María de los Remedios Cipriano de la Santísima Trinidad Martyr Patricio Clito Ruíz y Picasso" (என்ன வாசித்து ஞாபகம் வைக்கலாமாHuh?)

74.அலெக்ஸ்சாண்டர் கிரஹம் பெல் thanதன்வசம் மேலும் ஒரு சாதனையைக் கொண்டுள்ளாராம். தனது 72வது வயதில் ஒரு மணித்தியாலத்தில் 70வது மைல்களுக்கும் அதிகமாக பயணம் செய்து உலக நீர் வேக சாதனையைப் படைத்துள்ளார்.

75.சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லர் Time's சஞ்சிகையின் 1938ம் ஆண்டின் மனிதராக தெரிவு செய்யப்பட்டவராம்.

76.ஆங்கிலத்தில் "Assassination" (படுகொலை) என்ற சொல்லை கண்டுபிடித்தவர் நாடகாசிரியர் சேக்ஸ்பியர் தானாம்.

 

No comments:

Post a Comment