Sunday, 10 July 2016

48.tnpsc group 2 study material

941.  * பாலின் ஒப்பு அடர்த்தியை அளக்க பயன்படும் கருவி - லாக்டோ மீட்டர்
942.  * ஒற்றைச் சர்க்கரைக்கு எடுத்துக்காட்டு - குளுக்கோஸ்
943.  * வான்கடே விளையாட்டு மைதானம் அமைந்துள்ள இடம் - மும்பை
944. * 2014-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ள இடம்- தென்கொரியாவில் உள்ள இன்சியான் நகர்.                      
945.  * இந்தியா முதல் அணுகுண்டு சோதனையை எங்கு, எப்போது நடத்தியது?- ராஜஸ்தான் பாலைவனம், 1974
946.  * காலை நேரத்திற்கு உரிய ராகம் எது? - மேகராகம்
947.  * கஜுராஹோ நாட்டிய திருவிழா நடைபெறும் மாநிலம் - மத்தியப்பிரதேசம்
948.  * 10-வது ஐந்தாண்டு திட்ட காலம் எது? - 2002 முதல் 2007 வரை.
949.  * பட்டுப்பூச்சி வளர்க்கும் தொழிலின் பெயர் என்ன? - செரிக்கல்சர்.
950.  * கடாபி விளையாட்டு மைதானம் எங்கு அமைந்துள்ளது? - லாகூர் (பாகிஸ்தான்).                                                         
951.  * இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாடு, மும்பையில் டபிள்யு.சி.பானர்ஜியின் தலைமையில் நடந்தது.
952.  * முதலாவது காங்கிரஸ் மாநாட்டில் தமிழகத்தில் இருந்து கலந்து கொண்டவர் சென்னையைச் சேர்ந்த ஜி.சுப்பிரமணிய அய்யர்.
953.  * திலகரால் நடத்தப்பட்ட பத்திரிகைகள், மராத்தா மற்றும் கேசரி.
954.  * சுதேசி நீராவிக்கப்பல்' என்ற நிறுவனத்தை தூத்துக்குடியில் தொடங்கியவர், வ.உ. சிதம்பரம்பிள்ளை.
955.  * ஆஷ்துரை, வாஞ்சிநாதனால் 1911-ல் மணியாச்சி ரெயில் நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
956.  * தமிழகத்தில் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக குருகுலத்தை நடத்தியவர், வ.வே.சு. அய்யர்.
957.  * ஜாலியன் வாலாபாக் படுகொலை 13.4.1919-ல் நடந்தது.                        
958.  * எலிக்கொல்லியாக பயன்படும் தாவரம்- அர்ஜினியா இன்டிகா
959.  * தெளிவாகத் தெரியும் காட்சியின் மீச்சிறு தொலைவு- 25 சென்டி மீட்டர்
960.  * வானவியலைப் பற்றி படிக்கும் பிரிவு - அஸ்ட்ரானமி



No comments:

Post a Comment