Friday, 29 July 2016

48.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.இடுக்கண் என்ற சொல்லின் எதிர்ச்சொல் எழுதுக
அ)ஆர்ப்பாட்டம்
ஆ)ஆரவாரம்
இ)இன்பம்
ஈ)கடுக்கண்
விடை : இ)இன்பம்
32.வசை என்ற சொல்லின் எதிர்ச்சொல் எழுதுக
அ)இசை
ஆ)பசை
இ)நசை
ஈ)துன்பம்
விடை : ஈ)துன்பம்
33.வசை என்ற சொல்லின எதிர்ச்சொல் எழுதுக
அ)இசை
ஆ)பசை
இ)நசை
ஈ)துன்பம்
விடை : அ)இசை
34.எதிர்ச்சொல் - வெற்றி
அ)பாகை
ஆ)தோல்வி
இ)வெறுத்தல்
ஈ)ஊசல்
விடை : ஆ)தோல்வி
35.பொருந்தாச் சொல்லைத் தேர்க
அ)குறிஞ்சித் திணை
ஆ)முல்லைத் திணை
இ)மருதத் திணை
ஈ)காஞ்சித் திணை
விடை : ஈ)காஞ்சித் திணை
36.இதில் எது மற்ற மூன்றுடன் மாறுபட்டது?
அ)தணிணீர்
ஆ)பாதரசம்
இ)கலிப்பா
ஈ)பால்
விடை : ஆ)பாதரசம்
37.பொருந்தாச் சொல்லைத் தேர்க
அ)ஆசிரியப்பா
ஆ)இரங்கற்பா
இ)கலிப்பா
ஈ)வஞ்சிப்பா
விடை : ஆ)இரங்கற்பா
38.கால்பந்து, கபாடி, கிரிக்கெட், நிலவு - இவற்றில் பொருந்தாச் சொல் எது?
அ)கால்பந்து
ஆ)கிரிக்கெட்
இ)நிலவு
ஈ)கபாடி
விடை : இ)நிலவு
39.கண்ணுக்கு விருத்தளிக்கப் பொருந்தாத கருவி எது?
அ)கணினி
ஆ)தொலைக்காட்சி
இ)வானொலி
ஈ)திரைப்படம்
விடை : இ)வானொலி
40.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)நாலடியார்
ஆ)திருக்குறள்
இ)நாண்மணிக்கடிகை
ஈ)மணிமேகலை
விடை : ஈ)மணிமேகலை



No comments:

Post a Comment