Saturday, 30 July 2016

48.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.வேர்ச்சொல்லை வினைமுற்றாக மாற்றுக 'நட"
அ)நடந்து
ஆ)நடந்த
இ)நடந்தான்
ஈ)நடக்கின்ற
விடை : இ)நடந்தான்
52.விரை என்னும் வேர்ச்சொல்லை வினைமற்றாக்குக
அ)விரைந்த
ஆ)விரைந்தாள்
இ)விரைந்து
ஈ)விரைந்தவன்
விடை : ஆ)விரைந்தாள்
53.அகழ் என்ற வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக
அ)அகழ்தல்
ஆ)அகழ்ந்த
இ)அகழ்வார்
ஈ)அகழும்
விடை : இ)அகழ்வார்
54.வேர்ச்சொலலில் தொழிற்பெயர் காண்க : 'ஒறு"
அ)ஒறுத்தல்
ஆ)ஒறுத்த
இ)ஒறுத்தவன்
ஈ)ஒறுப்பான்
விடை : அ)ஒறுத்தல்
55.வாழ் எனும் வேர்ச்சொல்லின் வினையெச்ச வடிவம் தருக
அ)வாழ்ந்து
ஆ)வாழ்ந்த
இ)வாழ்ந்தான்
ஈ)வாழ்ந்தது
விடை : அ)வாழ்ந்து
56.வேர்ச்சொல்லை வினையெச்சமாக மாற்றுக 'படி"
அ)படிக்க
ஆ)படித்தான்
இ)படித்து
ஈ)படித்தல்
விடை : இ)படித்து
57.அகரவரிசைப்படுத்துக
சிங்கம்,யானை,புலி,கரடி,முயல்
அ)சிஙகம்,புலி,கரடி,யானை,முயல்
ஆ)முயல்,கரடி,புலி,சிங்கம்,யானை
இ)கரடி,முயல்,சிங்கம்,யானை,புலி
ஈ)கரடி,சிங்கம்,புலி,முயல்,யானை
விடை : ஈ)கரடி,சிங்கம்,புலி,முயல்,யானை
58.அகர முதலியின் படி நிரல் செய்க
கணேசன் கண்ணன்,கனிமொழி,கயல் விழி கண்மணி
அ)கணேசன்,கண்ணன்,கனிமொழி,கண்மணிகயல்விழி
ஆ)கணெசன்,கண்ணன்,கண்மணி,கயல்விழி,கனிமொழி
இ)கண்ணன்,கணேசன்,கண்மணி,கனிமொழி,கயல்விழி
ஈ)கண்ணன்,கயல்விழி,கனிமொழி,கண்மணி,கணேசன்
விடை : ஆ)கணெசன்,கண்ணன்,கண்மணி,கயல்விழி,கனிமொழி
59.அகர வரிசைப்படி உள்ள சொற்களை கண்டுபிடிக்கவும்
அ)மலர்,பூ,முல்லை,பிச்சிப்பூ
ஆ)பூ,,இலை,காய்,மரம்
இ)காற்று சூரியன்,நலவு,வானம்
ஈ)விஜய்,பவித்ரா,மாளவிகா,சௌமியா
விடை : இ)காற்று சூரியன்,நலவு,வானம்
60.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
அ)உண்டல்,நக்கல்,பருகல்,தின்னல்
ஆ)உண்டல்,தின்னல்,நக்கல்,பருகல்
இ)உண்டல்,பருகல்,நக்கல்,தின்னல்
ஈ)உண்டல்,பருகல்,தின்னல்,நக்கல்
விடை : ஆ)உண்டல்,தின்னல்,நக்கல்,பருகல்



No comments:

Post a Comment