49. தமிழகத்தின் சிறப்புகள்

தமிழகத்தின் சிறப்புகள்
மலைகளின் இளவரசி வால்பாறை
மலைகளின் ராணி நீலகிரி
தென்னிந்தியாவின் நுழைவாயில்  சென்னை
தமிழகத்தின் நுழைவாயில்       தூத்துக்குடி
மலைகளின் ராணி                உதகமண்டலம்
மலைகளின் இளவரசி              வால்பாறை
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோயம்புத்தூர்
ஆயிரம் கோயில்களின் நகரம்     காஞ்சிபுரம்
முக்கடல் சங்கமம்             கன்னியாகுமரி
தென்னிந்தியாவின் ஆபரணம்      ஏற்காடு
தென்னாட்டு கங்கை             காவிரி
தமிழ்நாட்டின் ஹாலிவுட்       கோடம்பாக்கம்
தமிழ்நாட்டின் ஹாலந்து        திண்டுக்கல்
தமிழ்நாட்டின் ஜப்பான்        சிவகாசி
ஏரிகள் நிறைந்த மாவட்டம்      காஞ்சிபுரம்
முத்து நகரம்                 தூத்துக்குடி
மலைக்கோட்டை நகரம்            திருச்சி
நீளமான கடற்கரை               மெரீனா
நீளமான ஆறு                   காவிரி
உயர்ந்த கோபுரம்              திருவில்லிபுத்தூர்
உயர்ந்த கொடிமரம்             செயின்ட் ஜார்ஜ் கோட்டை
மிகப்பெரிய மாவட்டம்          ஈரோடு
மிகப்பெரிய அணை               மேட்டூர்
மிகப்பெரிய கோயில்            தஞ்சை பெரிய கோயில்
மிகப்பெரிய பாலம்             பாம்பன் பாலம்
மிகப்பெரிய தொலைநோக்கி        காவனூர்




Comments

Post a Comment