Saturday, 16 July 2016

49.உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்தல்

உவமையால் விளக்கப்பெறும்  பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்தல்
11.உமமையால் விளக்கப்பெறும் பொருள் அறிதல்:
கிணறு தோண்ட பூதம் கிளம்பியது போல
அ)எதிர்பாராத நன்மை
ஆ)எதிர்பாராத தீமை
இ)எதிர்பாராத மகிழ்ச்சி
ஈ)எதிர்பாராத துன்பம்
விடை : ஈ)எதிர்பாராத துன்பம்

12.உவமையால் விளக்கப்பெறும் பொருள் அறிதல்:மடை திறந்த வெள்ளம் போல
அ)விரைவு
ஆ)தெளிவு
இ)மதிப்பு
ஈ)குறைவு
விடை : அ)விரைவு

13.உவமையால் விளக்கப்பெறம் பொருள் அறிதல் நகமும் சதையும் போல
அ)வேற்றுமை
ஆ)பசை
இ)பிரிவு
ஈ)ஒற்றுமை
விடை : ஈ)ஒற்றுமை

14.உவமையால் விளக்கப்பெறும் பொருள் அறிதல் நவில் தொறும் நூல்நயம் போலும்
அ)தீயார் நட்பு
ஆ)கணவர் மனைவி உறவு
இ)ஆசிரியர் மாணவர் தொடர்பு
ஈ)பண்புடையாளர் தொடர்பு
விடை : ஈ)பண்புடையாளர் தொடர்பு

15.உவமையால் விளக்கப்பெறும் பொருள் அறிதல்:நல்லுயிர் காத்த மருந்தெனா
அ)இயேசுநாதர்
ஆ)அல்லா
இ)மகாவீரர்
ஈ)சிவபெருமான்
விடை : அ)இயேசுநாதர்

16.சிறு துளி பெரு வெள்ளம் பொருத்தமான பொருள்
அ)வருமும் காத்தல்
ஆ)அடைமழை
இ)செலவு செய்ய அஞ்சாதே
ஈ)சேமிப்பு.
விடை : ஈ)சேமிப்பு

17.உவமையால் விளக்கப்பெறும் பொருள் அறிதல்:நாய் பெற்ற தெங்கம் பழம்
அ)அனுபவிக்கத் தெரியாதவன்
ஆ)பறிருக்கு கொடுப்பவன்
இ)உருட்டி விளையாடுபவன்
ஈ)தானே அனுபவிப்பவன்
விடை : அ)அனுபவிக்கத் தெரியாதவன்

18.உவமையால் விளக்கப்பெறும் பொருள் அறிதல்:மோப்பக் குழையும் அனிழச்சம் - அனழச்சம்
அ)உறவினர்
ஆ)விருந்தினர்
இ)பக்கத்து வீட்டுக்காரர்
ஈ)உறவனரல்லார்
விடை : ஆ)விருந்தினர்

19.உவமையால் விளக்கப்பெறும் பொருள் அறிதல்:
அடுத்தது காட்டும் பளிங்கு போல
அ)மறைவு
ஆ)வாழ்வு
இ)தெளிவு
ஈ)தாழ்வு
விடை : இ)தெளிவு

20.உவமையால் விளக்கப்பெறும் பொருள் அறிதல்:
தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்
அ)கோபம்
ஆ)தவிப்பு
இ)ஆட்டம்
ஈ)பாசம்
விடை : ஈ)பாசம்



No comments:

Post a comment