Friday, 22 July 2016

49.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
151. "விம்பிர நாராயணன்" என்று அழைக்கப்படுபவர் யார்?
      தொண்டரடிப் பொடியாழ்வார்.
152. தமிழ் நாட்டில் பிரபலமான ஆண்டாளின் திருப்பாவைப்     பாடல்கள் தமிழ் மாதமான———மாதங்களில்          பாடப்படுகின்றன.
      மார்கழி (திசம்பர் - சனவரி)
153. பாசவர் எங்கு பிறந்தார்?
      கர்நாடகா
154. லிங்காயத் அல்லது வீர சைவர் என்னும் சமய   உட்பிரிவை தோற்றுவித்தவர் யார்?
      பாசவர்
155. பாசவர் யாரை வழிபட்டார்?
      சிவன்
156. பாசவர் ————முறையை எதிர்த்தார்.
      குழந்தை திருமண முறையை
157. துளசிதாசர் எங்கு பிறந்தார்?
      வாரணாசி
158. துளசி தாசர் எந்த ஆண்டு பிறந்தார்?
      கி.பி. 1532
159. துளசிதாசரின் தந்தையின் பெயர் என்ன?
      ஆத்மராம்துபே
160.  துளசிதாசரின் மனைவியின் பெயர் என்ன?
      ரத்தின  வதி
161. "இராமரை கடவுளின் மறுபிறவி" என்று கூறியவர் யார்?
      துளசிதாசர்
162. இராமசனிதனமஸ் என்னும் நூலை இயற்றியவர் யார்?
      துளசிதாசர்
163.  இராமசனிதனமஸ் என்னும் நூல் எந்த மொழியில்     எழுதப்பட்டது?
      ஹிந்தி
164. ஜானகி மங்களம்இ பார்வதி மங்களம் ஆகிய    நூல்களை இயற்றியவர் யார்?
      துளசி தாசர்
165. துளசிதாசர்———என்றும் அழைக்கப்பட்டார்.
      கோசாமி
166. மேவாரின் தலைநகரான———என்ற இடத்தில்  மீராபாய்க்கு ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளது.
      சித்தூர்
167. குரு ராம்தாஸ் எழுதிய நூலின் பெயர் என்ன?
      தச போதம்
168. சங்கராச்சாரியார் காலடியில் எந்த ஆண்டு பிறந்தார்?
      கி.பி. 1788
169. சங்கராசாரியார் கேரளாவில் எந்த இடத்தில் இறந்தார்?
      கேதார்நாத்
170. "வேத சங்கம்" என்ற நூலை இயற்றியவர் யார்?
      இராமானுஜர்



No comments:

Post a Comment