Monday, 25 July 2016

49.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
21. இரஷ்யாவில் போல்ஷ்விக் கட்சிக்கு தலைமையேற்றவர் யார்?
அ) கார்ல் மார்க்ஸ்       
ஆ) சார் நிக்கோலஸ்
இ) லெனின்
ஈ) ஏங்கல்ஸ்
விடை: இ) லெனின்
22. சார் மன்னரின் அரசவையை தனது கட்டுப்பாட்டில் செயல்பட வைத்தவர் யார்?
அ) ரஸ்புடீன்;               
ஆ) லெனின்
இ) கார்ல் மார்க்ஸ்
ஈ) கெரன்ஸ்கி
விடை: அ) ரஸ்புடீன்;            
23. இரண்டாவது பன்னாட்டு அமைப்பு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
அ) 1789   
ஆ) 1804  
இ) 1889   
ஈ) 1917
விடை: இ) 1889
24. பயிர் சுழற்சி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
அ) ஹெர்வி                  
ஆ) டவுன் ஷெண்ட்
இ) மெக்காடம்             
ஈ) ஹர்கிரீவ்ஸ்
விடை: ஆ) டவுன் ஷெண்ட்
25. நெசவுக் தொழிலை மேம்படுத்திய ஏறி நாடாவை   கண்டுபிடித்தவர் யார்?
அ) ஜான்கே                 
ஆ) ஹர்கிரீவ்ஸ்
இ) ஆர்க்ரைட்
ஈ) கிராம்டன்
விடை: அ) ஜான்கே              
26. இங்கிலாந்தில் கெட்டியான மேற்பரப்பு கொண்ட சாலையை  அமைத்தவர் யார்?
அ) ஜே;ம்ஸ் வாட்                  
ஆ) ஜான் மெக்காடம்
இ) ஜார்ஜ் ஸ்டீவன்சன்         
ஈ) மார்ஸ்
விடை: ஆ) ஜான் மெக்காடம்
27. 1789 ஆம் ஆண்டு பிரஞ்சுப் புரட்சியின் போது பிரான்சின் மன்னர் யார்?
அ) பன்னிரெண்டாம்    லூயி
ஆ) பதினான்காம் லூயி
இ) பதினெட்டாம் லூயி        
ஈ) பதினாறாம் லூயி
விடை: ஈ) பதினாறாம் லூயி
28. மக்கள் திருச்சபைக்கு செலுத்திய வரி ………..
அ) டெய்ல்
ஆ) கே பேல்
இ) டைத்                      
ஈ) மூன்றும்
விடை: இ) டைத்
29. பிரஞ்சுப் புரட்சியின் "பைபிள்" என்றழைக்கப்பட்ட "சமூக  ஒப்பந்தம்" என்ற நூலின் ஆசிரியர் யார்?
அ) மாண்டஸ்கியூ        
ஆ) வால் டேர்
இ) கலோன்                 
ஈ) ரூசோ
விடை: ஈ) ரூசோ
30. "பிரதிநிதித்துவம் இல்லையேல் வரியில்லை" என்ற  முழக்கம் எந்நாட்டில் நடைபெற்ற புரட்சியின் போது       எழுப்பப்பட்டது?
அ) பிரான்சு                           
ஆ) சீனா
இ) அமெரிக்கா
ஈ) ரஷ்யா
விடை: இ) அமெரிக்கா



No comments:

Post a Comment