Monday, 11 July 2016

49.tnpsc group 2 general tamil study material

1. தொண்டி யாருடைய துறைமுகம்  - சேர அரசர்கள்

2. முசிறி யாருடைய துறைமுகம் - சேர அரசர்கள்

3. சேர நாடு உள்ளடக்கிய பகுதிகள் - கோவை, கேரளம்

4. உறையூர் யாருடைய தலைநகரம் - சோழர்கள்

5. ஆத்திப் பூ மாலையை அணிந்தவர்கள் - சோழர்

6. சோழ நாடு உள்ளடக்கிய பகுதிகள் - திருச்சி, தஞ்சாவூர்

7. பணடைய சோழர்களின் சின்னம் எது? புலி

8. சோழர்களின் துறைமுகம் - காவிரிபூம்பட்டினம்

9.சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளின் அண்ணன் - செங்குட்டுவன்

10. இமயம் வரைச் சென்று கல் எடுத்து வந்து கண்ணகிக்கு நினைவுச் சின்னம் எழுப்பிய மன்னர் -செங்கட்டுவன்

11. சங்க காலத்தை அறிய உதவும் சான்றுகள்- அசோகரது கல்வெட்டுகள், உத்திரமேரூர்கல்வெட்டுகள், ஆதிச்ச நல்லூர் கல்வெட்டுகள்

12. சங்க காலத்தில் தமிழ்நாட்டில் வடக்கு எல்லை - வேங்கடம்

13. முதற் சங்கம் அமைவிடம் - தென் மதுரை

14. இரண்டாவது சங்கம் அமைவிடம் - கபாடபுரம்

15. மூன்றாவது சங்கம் அமைவிடம் - மதுரை

16. இரண்டாம் சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழின் அடிப்படை நூல் - தொல்காப்பியம்

17. சங்க காலம் எனப்படுவது - கி.பி. 300 முதல் கி.மி. 300 வரை

18. நிலிந்தரு, குருவிற்பாண்டியன் காலத்தில் அரங்கேற்றப்பட்ட நூல் - தொல்காப்பியம்

19. வஞ்சி யாருடைய தலைநகரம்  - சேர அரசர்கள்

20. பனம் பூ மாலையை அணிந்தவர்கள் - சேர அரசர்கள் 

1 comment: