Thursday, 28 July 2016

49.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.எதிர்ச்சொல்லைத் தேர்க : 'இகழ்ச்சி"
அ)இகழ்தல்
ஆ)புகழ்ச்சி
இ)துன்பம்
ஈ)மறைவு
விடை : ஆ)புகழ்ச்சி
22.'புண்ணியம்" என்ற சொல்லின் எதிர்ச்சொல்
அ)பழி
ஆ)வறுமை
இ)பாவம்
ஈ)வளமை
விடை : இ)பாவம்
23.எதிர்ச்சொல் அறிக: 'வாய்மை"
அ)பொதுமை
ஆ)தூய்மை
இ)நேர்மை
ஈ)பொய்மை
விடை : ஈ)பொய்மை
24.எதிர்ச்சொல் எழுதுக : ஆக்கம்
அ)உயர்வு
ஆ)வளர்ச்சி
இ)அழிவு
ஈ)குறைவு
விடை : இ)அழிவு
25.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)புற நானூறு
ஆ)ஐங்குறுநூறு
இ)அகநானூறு
ஈ)திருக்குறள்
விடை : ஈ)திருக்குறள்
26.பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
அ)உச்ச நீதிமன்றம்
ஆ)பாராளுமன்றம்
இ)சட்டமன்றம்
ஈ)திரையரங்கம்
விடை : ஈ)திரையரங்கம்
27.பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
அ)நற்றிணை
ஆ)பொருநராற்றுப் படை
இ)குறுந்தொகை
ஈ)ஐங்குறுநூறு
விடை : ஆ)பொருநராற்றுப் படை
28.பொருந்தாச்சொல்லைத் தேர்க
அ)சிங்கம்
ஆ)யானை
இ)மயில்
ஈ)புலி
விடை : இ)மயில்
29.பொருந்தாச் சொல் எது?
அ)ஒளவையார்
ஆ)கரைக்கால் அம்மையார்
இ)ஆண்டாள்
ஈ)திருக்கோவையார்
விடை : ஈ)திருக்கோவையார்
30.சந்திப் பிழை நீக்கப்பட்ட தொடரை எழுதுக
அ)எட்டு தொகை நூல்களில் கலித்தொகை ஒன்று
ஆ)எட்டுத்தொகை நூல்களில் கலி தொகை ஒன்று
இ)எட்டுத் தொகை நூல்களில் கலித்தொகை ஒன்று
ஈ)எட்டு தொகை நூல்களில் கலி தொகை ஒன்று
விடை : இ)எட்டுத் தொகை நூல்களில் கலித்தொகை ஒன்று



No comments:

Post a Comment