Saturday, 30 July 2016

49.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.'மா" என்பதன் பொருள் தேர்க
அ)விலங்கு
ஆ)மாடி
இ)மாது
ஈ)மது
விடை : அ)விலங்கு
62.ஒரெழுத்து ஒரு மொழியில் உரிய பொருள் தரும்
தொடரைத் தேர்வு செய்க 'கா"
அ)சோலை
ஆ)பகை
இ)காகம்
ஈ)கூகை
விடை : அ)சோலை
63.ஒரெழுத்து ஒரு மெரியல் உரிய பொருள் தரும் தொடரைத் தேர்வு செய்க 'கோ"
அ)அரசன்
ஆ)கோடு
இ)கிளை
ஈ)பாடு
விடை : அ)அரசன்
64.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் குறிப்பிடுக 'ஐ"
அ)அழகு
ஆ)அறிவு
இ)வியப்பு
ஈ)குற்றம்
விடை : அ)அழகு
65.வேர்ச்சொல் கூறுக:சென்றான்
அ)சென்று
ஆ)செல்
இ)சென்ற
ஈ)செல்லும்
விடை : ஆ)செல்
66.வேர்ச்சொல் கூறுக:படிக்கின்றான்
அ)படிக்கும்
ஆ)படிக்கின்ற
இ)படித்த
ஈ)படி
விடை : ஈ)படி
67.கண்டனன் என்ற சொல்லின் வேர்ச்சொல்லை தேர்வு செய்க
அ)கண்
ஆ)காண்
இ)கண்டு
ஈ)கண்ட
விடை : ஆ)காண்
68.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல் : 'கெட்டான்"
அ)கெடு
ஆ)கெட்டு
இ)கேட்டு
ஈ)கேள்
விடை : அ)கெடு
69.'காற்றார்" - என்பதன் வேர்ச்சொல்லைத் தேர்க
அ)கல்
ஆ)கற்க
இ)கற்று
ஈ)கள்
விடை : அ)கல்
70. உழுகின்ற என்ற சொல்லின் வேர்ச்சொல் யாது?
அ)உழுதல்
ஆ)உழும்
இ)உழு
ஈ)உழவன்
விடை : இ)உழு



No comments:

Post a Comment