Tuesday, 12 July 2016

4.tnpsc material

61.  * இந்திய ரூபாய் நோட்டுகள் `நாசிக்' நகரத்தில் அச்சடிக்கப்படுகிறது.

62.  * உலகிலேயே மிகப் பழமையான பல்கலைக்கழகம் `மொராக்கோ' நாட்டில் உள்ளது.

63.  * சாகித்ய அகாடமி பரிசு பெற்ற முதல் தமிழ் புத்தகம் ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய `தமிழ்இன்பம்'.                                                                                                  

64.  * மண்புழுவுக்கு கண்கள் கிடையாது.

65.  * இந்தியாவிலேயே அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் நடிகர் ஷாருக்கான நடித்த `தில் வாலே துல்ஹனியா லே ஜாயங்கே''

66.  * தமிழ் பத்திரிகையில் கார்ட் டூன் படங்களை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் - பாரதியார்

67.  * 1930-ம் ஆண்டு முதல் உலக கால்பந்து ஆட்டம் ஆடப்படுகிறது. அனைத்து உலக கால்பந்தாட்டத்திலும் பிரேசில் அணி பங்கேற்றுள்ளது.

68.  * இந்தியாவில் இரு தலைநகரங்கள் கொண்ட ஒரே மாநிலம் காஷ்மீர்.

69.  * ஆக்டோபஸின் ஆயுட் காலம் 3 ஆண்டுகள்.

70.  * உலோகங்களில் அதிக எடை கொண்டது அலுமினியம்தான். ஒரு கனசென்டி மீட்டருக்கு 22.6 கிராம் எடை உடையது.

71.  * பிரபல துப்பறியும் நூல் ஆசிரியரான அகதா கிறிஸ்டி எழுதியுள்ள 87 நாவல்களும் 103 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு அதிக அளவில் விற்பனையாகி உள்ளது.

72.  * ராஜநாகத்தின் விஷம் மிகக் கொடியதாகும். அதன் ஒரு கிராம் விஷம் 150 பேரை கொல்ல போதுமானது.

73.  * உலகின் மிகப்பெரிய கண்ணாடி சன்னல் நியூயார்க் நகரில் உள்ள கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருப்பதுதான். அதன் நீளம் 300 அடி. உயரம் 23 அடி.

74.  * இந்தியாவில் இருந்து கொண்டே ஆங்கில இலக்கியம் எழுதி பிரபலமானவர் ஆர்.கே.நாராயணன்.                                                                         

75.  * வியர்வையில் கந்தகச் சத்து இருப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுத்துப் போய்விடுகின்றன.

76.  * கரையான் அரிக்காததும், காளான் உண்டாகாததும், இரும்புத்துரு ஏறாததும் தேக்குமரம் மட்டுமே.

77.  * சீட்டுக்கட்டில் உள்ள 4 ராஜாக்கள் டேவிட், சார்லி மாக்னி, அலெச்சாண்டர், ஜுலியஸ் சீசர்.

78.  * சீட்டுக்கட்டில் உள்ள 4 ராணிகள் கிளியோபாட்ரா, எஸ்தர், ஷிபா, போடிஸியா.

79.  * , ஒரு நிமிடத்தில் 2 ஆயிரம் தடவை இறக்கை அடித்துப் பறக்கிறது.

80.  * பாலைவனத்தில் வளரும் எல்லா செடிகளுக்கும் முட்கள் இருக்கும்.                                  

No comments:

Post a Comment