4.tnpsc material

1. காந்தியை அரை நிர்வாண பக்கிரி என அழைத்தவர் யார் :சர்ச்சில்
2. குடும்ப விளக்கு நூல் ஆசிரியர் யார்?- பாரதிதாசன்
3. நான்காம் தமிழ் சங்கத்தை கூட்டியவர் யார்?- பாண்டியதுரை தேவர்
4. மூன்றாவது தமிழ் சங்கத்தை கூட்டியவர் யார்?- முடத்திரு மாறன்
5. மலையர் என்று அழைக்கப்பட்டவர்கள் யார்?- பாண்டவர்கள்
6. செழியன் சேந்தன் யார்?- மாறவர்மன் அவனிசூலமணி
7. ஹீனாயானம் புத்த மதத்தை பின் பற்றியவர் யார்?- கனிஷ்கர்
8. புத்தரின் கொள்கைகளை மட்டும் பின் பற்றியவர்கள் யார்?- மகாயாணம்
9. பாலாறு குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை __________?- மோர்தான அணை
10. சட்லெஜ் நீளம் _______?- 1440 கி.மீ.
11. கஞ்சன் ஜங்கா உயரம்?- 8598 மீ
12. வேணிற்காலம் எந்த மாதம் முதல் எந்த மாதம் வரை?- மார்ச் முதல் மே வரை
13. சுவாசிக்கும் வேர்கள் என்று அழைக்கப்படுவது?- நெமட்டோஸ்போர்கள்
14. தென்மேற்கு பருவ காற்று காலம்?- ஜூன் முதல் செப்டம்பர் வரை
15. வடகிழக்கு பருவ காற்று காலம்?- அக்டோபர், நவம்பர்
16. வட இந்தியாவின் மான்செஸ்டர் எது?- கான்பூர்
17. ரூர்கேலா இரும்பு எஃகு ஆலைக்கு உதவி செய்த நாடு எது?- ஜெர்மனி
18. பட்டு உற்பத்தியில் இந்தியா எந்த இடம் வகிக்கிறது?- இரண்டாவது
19. தங்க இழை (Golden Thrude) என்று அழைக்கப்படுவது எது?- சணல்
20. வெங்காயம் புகழ் பெற்ற ஊர் எது? எந்த மாநிலம்- பெல்லாரி( கர்நாடகம்)




Comments