Thursday, 7 July 2016

4.tnpsc material

1. 1746 முதல் கர்நாடகப்போர்
2. 1748 இரண்டாம் கர்நாடகப்போர்
3. 1756 மூன்றாம் கர்நாடகப்போர்
4. 1757 பிளாசிப்போர்
5. 1764 பக்சார் போர்
6. 1767,1799 மைசூர்போர்
7. 1806 வேலூர் சிப்பாய் கலக்கம்
8. 1826,1835 வில்லியம் பெண்டிங் நிர்வாகம்
9. 1828 பிரம்ம சமாஜம் தொடக்கம்
10. 1829 சதி தடை சட்டம்
11. 1848,1850 டல்ஹௌசி தலைமை ஆளுநர் ஆதல்
12. 1852 சென்னை சுதேசி சங்கம் தொடக்கம்
13. 1856 பொது இராணுவப் பணியாளர் சட்டம்
14. 1858 விக்டோரியா மகாராணியின் பேரறிக்கை,இராணி லட்சுமிபாய் இறப்பு
15. 1875 ஆரிய சமாஜம் ,,பிரம்மஞான சபைத் தொடக்கம்
16. 1884 சென்னை மகாஜன சபை தொடக்கம்
17. 1885 இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றம்
18. 1892 இந்திய சட்டமன்றம்
19. 1897 இராமகிருஷ்ண இயக்கத் தொடக்கம்
20. 1905 வங்காளப்பிரிவினை




No comments:

Post a comment