Saturday, 30 July 2016

4.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.வயலில் நேற்று மாடுகள் மேய்ந்தில - எவ்வகை வாக்கியம்
அ)செய்வினை வாக்கியம்
ஆ)எதிர்மறை வாக்கியம்
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)செய்தி வாக்கியம்
விடை : ஆ)எதிர்மறை வாக்கியம்
92.பின்வரும் வாக்கியம் எவ்வகை வாக்கியம் எனக் கூறுக
இராமன் குமரனைப் பார்த்து நீ நாளைக்கு
ஊருக்குச் சொல் என்று கூறினான்
அ)அயற்கூற்று வாக்கியம்
ஆ)கலவை வாக்கியம்
இ)தொடர்நிலை வாக்கியம்
ஈ)நேர்க்கூற்று வாக்கியம்
விடை : ஈ)நேர்க்கூற்று வாக்கியம்
93.பிறவினை வாக்கியமத்தைக் கூறுக
அ)முதல்வர் பிரதமரை விமானத்தில ஏற்றினார்
ஆ)பிரதாமர் விமானத்தில ஏறினார்
இ)முதல்வர் விமானத்தில ஏறினார்
ஈ)முதலவரும் பிரதமரும் விமாத்தரில் ஏறினார்கள்
விடை : அ)முதல்வர் பிரதமரை விமானத்தில ஏற்றினார்
94.தன்வினை வாக்கியத்தைக் கூறுக
அ)கிருஷ்ணவெணி கற்றாள்
ஆ)அண்ணாதுரை மனைவியை புகைவண்டியில ஏற்றினார்
இ)தாய் கழந்தைக்குச் சோறு ஊட்டினாள்
ஈ)தந்தை தன் மகனைப் படிதக்க வைத்தார்
விடை : அ)கிருஷ்ணவெணி கற்றாள்
95. முருகன் பாடம் படித்தான் - எவ்வகை வாக்கியம்?
அ)செயப்பாட் வினை வாக்கியம்
ஆ)உடன்பாட்டு வினை வாக்கியம்
இ)செய்வினை வாக்கியம்
ஈ)எதிர்மறை வாக்கியம்
விடை : இ)செய்வினை வாக்கியம்
96.பின்வரும் வாக்கியம் எவ்வகை வாக்கியம் எனக் கூறுக
சிலப்பதிகாரம் இளங்கோவால் இயற்றப்பட்டது
அ)செய்வினை வாக்கியம்
ஆ)செயப்பாட்டு வினைவாக்கியம்
இ)பிறவினை வாக்கியம்
ஈ)தன்வினை வாக்கியம்
விடை : ஆ)செயப்பாட்டு வினைவாக்கியம்
97.எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
கோதையை யாரும் புகழ்கின்றனர்
அ)நெர்கூற்று வாக்கியம்
ஆ)அயற்கூற்று வாக்கியம்
இ)செயவினை வாக்கியம்
ஈ)செயப்பாட்டு வாக்கியம்
விடை : ஆ)அயற்கூற்று வாக்கியம்
98. கற்றான் - என்பதன் பிறவினை யாது?
அ)கற்கிறான்
ஆ)கற்பித்தான்
இ)கற்பான்
ஈ)கற்பவன்
விடை : ஆ)கற்பித்தான்
99.கனியிருப்பக் காய் கவர்ந்தற்று
இவ்வுவமை விளக்கும் பொருள் யாது?
அ)கனியையெ விரும்ப வேண்டும்
ஆ)கனியும் காயும் விரும்பப்படும் பொருள்கள்
இ)இன்சொற்களை விட்டுவிட்டு வன்சொற்களைப் பேசுவது
ஈ)காயi விட்டுவிட்டு கனியை உண்பது
விடை : இ)இன்சொற்களை விட்டுவிட்டு வன்சொற்களைப் பேசுவது
100.உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்நதெடுத்து எழுதுக
ஊருணி நீர்நிறைந்தற்கு போல
அ)உதவி செய்யும் குணமுடையவன் பெற்ற செல்வம் எல்லோர்க்கம் பயன்படும்
ஆ)கருமியின் செல்வம் எல்லோர்க்கும்  பயன்படும்
இ)உதவும் குணமில்லாதவனின் செல்வம் எல்லோருக்கும் பயன்படும்
ஈ)உதவம் குணமுடைய ஏழையின் வறுமை
விடை : அ)உதவி செய்யும் குணமுடையவன் பெற்ற செல்வம் எல்லோர்க்கம் பயன்படும் 



No comments:

Post a Comment