Sunday, 17 July 2016

50.சமுதாயத் தொண்டு

சமுதாயத் தொண்டு
11.இவர்களில் யார் தமிழ்நாட்டில் சமூக சீர்திருத்தங்கள் செய்து ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க முயற்சி செய்தவர் பெரியார் என்றார்
அ)அறிஞர் அண்ணர்
ஆ)காமராசர்
இ)மகாத்மா காந்தி
ஈ)ராஜாஜி
விடை : ஆ)காமராசர்

12.பெரியாரை விட்டுப் பரிந்து சென்ற அண்ணா எந்த ஆண்டு திராவிட நாடு என்ற இதழைத் தொடங்கினார்
அ)1941
ஆ)1942
இ)1943
ஈ)1944
விடை : ஆ)1942

13.அறிஞர் அண்ணாவை நீதிக்கட்சியின் மூளை என்று வர்ணித்தவர்
அ)டாக்டர் வரதராஜலு நாயுடு
ஆ)பெரியார்
இ)சர்.ஏ.ராமசாமி முதலியார்
ஈ)கல்கி கிருஷ்ணமூர்த்தி
விடை : அ)டாக்டர் வரதராஜலு நாயுடு

14.அண்ணாவுக்கு அறிஞர் என்று பட்டத்தை சூட்டியவர்
அ)பாரதிதாசன்
ஆ)டி.பிரகாசம்
இ)பெரியார்
ஈ)கண்ணதாசன்
விடை : அ)பாரதிதாசன்

15.திராவிட்ர் கழகம் என்ற நீதிக்கட்சிக்கு பெயர் வைத்தவர்
அ)அறிஞர் அண்ணா
ஆ)பெரியார்
இ)சர்.ஏ.ராமசாமி முதலியார்
ஈ)வரதராஜலு நாயுடு
விடை : அ)அறிஞர் அண்ணா

16.எந்த ஆண்டு ராஜாஜி பள்ளிகளில் இந்தி மொழியை அறிமுகப்படுத்தினார்
அ)1937
ஆ)1938
இ)1939
ஈ)1940
விடை : ஆ)1938

17.ராஜாஜி பள்ளிகளில் அறிமுகப்படுத்திய இந்திமொழிக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிறை சென்றவர்
அ)பெரியார்
ஆ)அறிஞர் அண்ணா
இ)பி.சிதம்பரம் பிள்ளை
ஈ)சர்.ஏ.ராமசாமி முதலியார்
விடை : அ)பெரியார்

18.எனக்குத் தெரிந்தவரை வேறு எந்த சீர்திருத்வாதியும் உங்களைப் போன்று வெற்றியைப் பெற்றதில்லை என பெரியரை கூறியவர்
அ)டி.பிரகாசம்
ஆ)அறிஞர் அண்ணா
இ)வரதராஜலு நாயுடு
ஈ)ராஜாஜி
விடை : ஆ)அறிஞர் அண்ணா

19.புத்தருக்குப் பின் பெரிhரின் இயக்கமே ஆசியாவின் மிகப் பெரிய மனதாபிமான நாத்திக் மக்கள் இயக்கம் ஆகும் என்று கூறினவர்
அ)கி.வீரமணி
ஆ)அறிஞர் அண்ணா
இ)கலைஞர் கருணாநிதி
ஈ)கண்ணதாசன்
விடை : அ)கி.வீரமணி

20.குலக் கல்வி திட்டத்தை கொண்டு வந்தவர்
அ)குமாரசாமி ராஜா
ஆ)ராஜாஜி
இ)அறிஞர் அண்ணா
ஈ)டி.பிரகாசம்
விடை : ஆ)ராஜாஜி



No comments:

Post a comment