50.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
71. மராட்டிய பேரரசின் கடைசி பேஷ்வா யார்?   இரண்டாம் பாஜிராவ்
72. முதல் மராத்திய போர் எந்த ஆண்டு நடைபெற்றது?      கி.பி.1775-1782
73. முதல் மராத்திய போரின் போது மராத்திய பேஷ்வா யார்?      இரண்டாம் பாஜிராவ்
74. முதல் மராத்திய போர் யார் யாருக்கிடையில் நடைபெற்றது?   ஆங்கிலேயருக்கும், மராத்தியருக்கும்
75. எந்த கவர்னர் ஜெனரல் காலத்தில் முதல் மராத்திய  போர் நடைபெற்றது.வாரன் ஹேஸ்டிங்சு
76. கி.பி.1782-ல் நடைபெற்ற முதல் மராத்திய போர்  எந்த உடன்படிக்கை படி முடிவுக்கு வந்தது?  சால்பாய் உடன்படிக்கை
77. இரண்டாம் மராத்திய போர் எந்த ஆண்டு    நடைபெற்றது?   கி.பி.1803-1805
78. எந்த கவர்னர் ஜெனரல் ஆட்சி காலத்தில் இரண்டாம்   மராத்திய போர் நடைபெற்றது?       வெல்லெஸ்லி
79. இரண்டாம் மராத்திய போரின் முடிவில் ஆங்கிலேயருடன் ____ஆண்டு______ உடன்படிக்கை மராட்டிய தலைவர் போன்ஸ்லே செய்து கொண்டார்?       கி.பி.1803-தியோகர் உடன்படிக்கை
80.    இரண்டாம் மராத்திய போரின் முடிவில் ஆங்கிலேயரும்     கி.பி.1803-ல் மராத்திய தலைவர் சிந்தியா செய்து       கொண்ட உடன்படிக்கை என்ன?   சுர்ஜி-அர்ஜி உடன்படிக்கை
81. இரண்டாம் மராத்திய போரின் போது பேஷ்வா யார்?   இரண்டாம் பாஜிராவ்
82. மூன்றாம் மராத்திய போர் எந்த ஆண்டு   நடைபெற்றது?   கி.பி.1817-1818
83. மூன்றாம் மராத்திய போரின் போது பேஷ்வா யார்?  இரண்டாம் பாஜிராவ்
84. மூன்றாம் மராத்திய போரில் பங்கெடுத்துக் கொண்ட  ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் யார்?  ஹேஸ்டிங்சு பிரபு
85. மூன்றாம் மராத்திய போரின் முடிவில் மராத்தியமன்னராக ஆங்கிலேயரால் நியமிக்கப்பட்டவர் யார்?       பிரதாப் சிங்Comments