Friday, 1 July 2016

50.tnpsc group 2 study material

881. *வைட்டமின் D குறைபாட்டால் ஏற்படும் நோய் - ரிக்கட்ஸ்
882. *வைட்டமின் E குறைபாட்டால் ஏற்படும் நோய் - மலட்டுத் தன்மை
883. *. வைட்டமின் K குறைபாட்டால் ஏற்படும் நோய் - இரத்தம் உறையாமை
884. * கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் நோய் - எழும்பு மற்றும் பல் சிதைவு
885. *இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் நோய் - இரத்த சோகை
886. *. அயோடின் குறைபாட்டால் ஏற்படும் நோய் - முன்கழுத்துக் கழலை
887. *. அனைத்து ஊட்டச் சத்துகளும் சரியான விகிதத்தில் கலந்துள்ள உணவே ------------- உணவாகும் - சரிவிகித
888. *அதிக அளவு கார்போஹைட்ரேட் உள்ள உணவு வகை - தானிய வகைகள்
889. *அதிக அளவு புரதம் உள்ள உணவுப்பொருள் - பருப்பு வகைகள்
890. * பாலில் அதிகம் காணப்படுவது ----------- சத்து ஆகும் - கால்சியம்
891. *தாது உப்புக்களுக்கு எடுத்துக்காட்டு - கல்சியம், இரும்பு, அயோடின்
892. * முதல் உலகப்போருக்குப்பின் வல்லரசாக எழுச்சி பெற்ற நாடு – ஜப்பான்
893. * பிலிட்ஸ்கிரீக் என்றால் – மின்னல் போர்
894. * ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றை நாணயம் – யூரோ
895. * ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு – 1945
896. * 1857 ஆண் ஆண்டு பெரும் புரட்சியை ஆங்கில வரலாற்று அறிஞர்கள் அழைத்த விதம் – படைவீரர்கள் கலகம்.
897. *ஆங்கில கிழக்கிந்திய வணிக்க குழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு –கி.பி.1600
898. * சீனக்குடியரசை உருவாக்கியவர் – டாக்டர் சன்யாட்சென்
899. * 1917-ல் ஜெர்மனியால் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ்பெற்ற வணிகக்கப்பல் – லூசிடானியா
900. * பொருளாதாரப் பெருமந்தம் தோன்றிய நாடு – அமெரிக்கா

No comments:

Post a Comment