Sunday, 17 July 2016

5.இலக்கணக் குறிப்பறிதல்

இலக்கணக் குறிப்பறிதல்
1.நாரதர் வருகிறார் என்ற தொடர் என்ன ஆகு பெயர்?
அ)காரியவாகுபெயர்
ஆ)கருத்தாவாகு பெயர்
இ)கருவியாகு பெயர்
ஈ)உவமையாகு பெயர்
விடை : ஈ)உவமையாகு பெயர்

2.பொருத்துக
அ)இடுகுறிப் பொதுப்பெயர்
ஆ)இடுகுறிச் சிறப்புப்பெயர்
இ)காரணப் பொதுப்பெயர்
ஈ)காரணச் சிறப்புப்பெயர்
1.மரங்கொத்தி
2.பறவை
3.காடு
4.பானை
அ    ஆ   இ    ஈ
அ)   3    4    2    1   
ஆ)  2    1    3    4   
இ)   1    3    2    4   
ஈ)   4    2    3    1   
விடை : ஆ)     2    1    3    4

3.வினைமுற்று,பெயர்ச்சொல் ,வினைச்சொல் ஆகிய இவற்றினைப் பயனிலையாகக் கொண்டு முடிவது?
அ)நான்காம் வேற்றுமை
ஆ)இரண்டாம் வேற்றுமை
இ)முதல் வேற்றுமை
ஈ)ஆறாம் வேற்றுமை
விடை : இ)முதல் வேற்றுமை

4.பொருத்துக
அ)தாங்குறூஉம்
ஆ)வல்விரைந்து
இ)ஒரீஇ
ஈ)மல்லல் மதுரை
1.ஒரு பொருட் பன்மொழி
2.இன்னிசையளபெடை
3.உரிச்சொற்றொடர்
4.சொல்லிசையளபெடை
அ    ஆ   இ    ஈ
அ)   3    2    4    1   
ஆ)  2    1    4    3   
இ)   2    4    1    3   
ஈ)   1    2    3    4   
விடை : ஆ)     2    1    4    3

5.பொருத்துக
அ)தூறு
ஆ)மரம்
இ)வளையல்
ஈ)மலை
1.காரணச் சிறப்புபெயர்
2.இடுகுறிப் பொதுப்பெயர்
3.புதர்
4.இடுகுறிப்பெயர்
அ    ஆ   இ    ஈ
அ)   3    1    2    4   
ஆ)  3    4    1    2   
இ)   2    4    1    3   
ஈ)   1    3    2    4   
விடை : ஆ)     3    4    1    2

6.பொருத்துக
அ)ஆய்தக் குறுக்கம்     1.வெளவால்
ஆ)ஐகாராக் குறுக்கம்    2.மருணம்
இ)ஒளகாரக் குறுக்கம்    3.கஃறீது
ஈ)மகரக் குறுக்கம் 4.கடலை
அ    ஆ   இ    ஈ
அ)   1    4    3    2   
ஆ)  2    1    4    3   
இ)   4    3    2    1   
ஈ)   3    4    1    2   
விடை : ஈ) 3    4    1    2

7.பின்வருவனவற்றைப் பொருத்துக
அ)விரிநகர்
ஆ)மலரடி
இ)மா பலா வாழை
ஈ)முதமரம்
1.பண்புத் தொகை
2.வினைத்தொகை
3.உவமைத்தொகை
4.உம்மைத் தொகை
அ    ஆ   இ    ஈ
அ)   4    1    2    3   
ஆ)  2    3    4    1   
இ)   3    2    1    4   
ஈ)   2    4    3    1   
விடை : ஆ)     2    3    4    1

8.பட்டியல் ஒன்றுடன்,பாட்டியல் இரண்டைப் பொருத்தி பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தெரிவு செய்க
பட்டியல் ஒன்று
அ)மூன்று காலங்களில் ஒன்றினை உணர்த்துவது
ஆ)முக்காலத்iதாயும் உணர்த்துவது
இ)படித்தல் கற்பித்தல் எழுத்து
ஈ)முற்றுப்பெறாத வினைச் சொல் பெயரில் முடிவது
1.பெயரெச்சம்
2.வினைமுற்று
3.வினையெச்சம்
4.தொழிற்பெயர்
அ    ஆ   இ    ஈ
அ)   1    4    2    3   
ஆ)  4    2    1    3   
இ)   2    3    4    1         
ஈ)   3    4    2    1
விடை : இ)     2    3    4    1

9.கூவா முன்னம் இளையோன் குறகிநீ கொடுக்கப்பட்டுள்ள செய்யுளில் அடிக் கோடிட்ட சொற்களுக்கு பொருத்தமான இலக்கணக் குறிப்பைக் கண்டறிக
அ)பெயரெச்சம்,வினையெச்சம்
ஆ)பண்புத்தொகை ,பெயரெச்சம்
இ)ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வினையெச்சம்
ஈ)வினைமுற்று வினையெச்சம்
விடை : இ)ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வினையெச்சம்

10.இன்மையுள் இன்மை விருந்தொரால் இதிலிருந்து என்பதன் இலக்கணக் குறிப்பு தருக
அ)பண்புத்தொகை
ஆ)வினையாலனையும் பெயர்
இ)பண்பாகு பெயர்
ஈ)வியங்கோன் வினைமுற்று
விடை : இ)பண்பாகு பெயர்



No comments:

Post a comment